தளபதி விஜயின் தீவிர ரசிகரான ஒரு பிரபலத்தின் கல்யாணத்திற்கு விசிட் அடித்த விஜய் மற்றும் அவரது மனைவி.! இணையத்தில் ட்ரெண்டாகும் ஸ்மார்ட் புகைப்படம்.

0

சினிமா உலகில் முன்னணி ஜாம்பவானாக இருக்கும் நடிகர், நடிகைகளின் வாரிசுகள் தற்போது  சினிமாவில் தலைதூக்கி நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் 80, 90 காலகட்டங்களில் நடிகராகவும் , இயக்குனராகவும் தன்னை வளர்த்துக்கொண்டு தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த பிரபலமாக உருவெடுத்தார் பாக்யராஜ்.

இவர் தற்போதைய காலகட்டத்தில் படங்களை இயக்கி விட்டாலும் அப்போது முன்னணி ரோல்களில் நடித்து வருகிறார். இவருக்கான வரவேற்பு தற்போது தமிழ் சினிமாவில் சிறப்பாக இருக்கிறது.

இவரை தொடர்ந்து அவரது மகனும் தற்போது தமிழ் சினிமாவில் ஓரிரு ஹிட் படங்களை கொடுத்தாலும் தற்போது தலைதூக்க முடியாமல் இருந்து வருகிறார் பெரும்பாலும் இவர் திரைப்படங்கள் தோல்வியை சந்திப்பதே காரணம் என தெரிய வருகிறது.

அவரை எப்படியாவது தமிழ் சினிமாவில் மக்களுக்கு அறிமுகப்படுத்தினாலும் நிலைத்து நிற்க பாக்யராஜ் போராடி வருகிறார் அதற்கு ஏற்றவாறு. சாந்தனுவும் கடினமாக உழைத்து வருகிறார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதன் பிறகாவது அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கும் என ஒருபக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயின் மிகப்பெரிய தீவிர ரசிகரான சாந்தனு தனது கல்யாணத்தின் போது அவரை தாலி எடுத்து கொடுத்த பின்னரே திருமணம் செய்து கொண்டார் அந்த அளவிற்கு மிகப்பெரிய தீவிர ரசிகன்.

நடிகர் சாந்தனு தொகுப்பாளினி கீர்த்தி என்பவரை 2015ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் வரவேற்பின் போது கூட தளபதி விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவுடன் வந்தார். அப்போது அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் இது ஒரு அழகிய புகைப்படம்.