தென்னிந்திய நடிகை என்றாலே மிகவும் அசிங்கப்படுத்துவார்கள்.! நடிகை சமந்தா பேட்டி..

samantha

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் …

Read more

சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.? அதுக்குன்னு இந்த அளவு இருக்க கூடாதே.?

samantha

தமிழ் திரையுலகில் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்ததன் மூலமாகவே தற்பொழுது உச்ச நட்சத்திரமாக …

Read more

‘சாகுந்தலம்’ படத்தின் மூலம் சமந்தாவிற்கு அடித்த ஜாக்பாட்.! நகைகள் மட்டும் இத்தனை.? ஆடையின் கிலோ எவ்வளவு தெரியுமா..

saaguntalam

சமீப காலங்களாக ஏராளமான திரைப்படங்கள் பல கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் நிலையில் முக்கியமாக இந்திய சினிமாவில் பல நவீன …

Read more

மணிரத்னம் படத்தையே வேண்டாம் என உதறி தள்ளிய நடிகை சமந்தா.. எந்த படத்தை நழுவ விட்டார் தெரியுமா.?

samantha

நடிகை சமந்தா நடிப்பில் தற்பொழுது சாகுந்தலம் திரைப்படம் வருகின்ற 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது மேலும் நடிகை சமந்தா தென்னிந்திய …

Read more

பழசை மறக்க முடியாமல் முன்னாள் கணவருடன் எடுத்த புகைப்படத்துடன் உருக்கமான பதிவை போட்ட சமந்தா.!

samantha

தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு திரைப்பட நடிகரான நாக …

Read more

நடிகை சமந்தாவுக்கு பயத்தை காட்டிய “கேமராமேன்கள்”.? வெளிவந்த வைரல் வீடியோ

samantha-

தென்னிந்திய சினிமா உலகில்  முன்னணி நடிகையாக பார்க்கப்படுபவர் சமந்தா. இவர் முதலில் பாணா காத்தாடி என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் …

Read more

சூப்பர் ஹிட் திரைப்படத்தை தவறவிட்ட சமந்தா.. நயன்தாரா கையில் சிக்கி மாஸ் காட்டிய திரைப்படம் தெரியுமா உங்களுக்கு.?

nayanthara

தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் கிடைத்த ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தற்பொழுது மிகப்பெரிய நடிகையாக வலம் …

Read more

வெள்ளை புறா போல் ஜொலிக்கும் சமந்தா.! புதிய கெட்டப்பில் வைரலாகும் புகைப்படங்கள்.!

samantha

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா இவர் தமிழில் பானா காத்தாடி …

Read more

மனம் சொல்லும் பேச்சைக் கேட்டு கர்ப்பமான சமந்தா.! பாகுபலிக்கே டஃப் கொடுக்கும் விறுவிறுப்பான காட்சிகளுடன் சாகுந்தலம் பட டிரைலர்..

saakuntalam

நடிகை சமந்தா நடிப்பில் தற்பொழுது சாகுந்தலம் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் எந்த படத்தின் டிரைலர் சற்று முன்பு வெளியாகிய சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார்.

அந்த வகையில் முதன் முறையாக இவர் புராணக் கதையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படத்தில் நடித்த முடித்துள்ள நிலையில் இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தினை குணசேகரன் இயக்கியிருக்கும் நிலையில் வாசுரி திரைப்படத்தினை இயக்கிய தில்ராஜ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் மிகப்பெரிய பட்ஜெட்டில் சாகுந்தலம் திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார்.

இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகி இருக்கும் நிலையில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும் இந்தப் படம் மகாபாரதத்தில் சகுந்தலம் மற்றும் மன்னர் துஷ்யன் ஆகியோர்களின் காவிய காதலை மையமாக வைத்த இந்த படம் உருவாகியுள்ளது.

நடிகை சமந்தாவின் நடிப்பில் கடைசியாக யசோதா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை கண்ட நிலையில் இதனை அடுத்து தற்பொழுது சாகுந்தலம் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் சற்று முன்பு வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த ட்ரெய்லரில் மனம்

சொல்லும் பேச்சைக் கேட்டு மன்னன் துஷ்யந்திடம் காதல் கொண்டு பிறகு கர்ப்பமாகி விடுகிறார். இதனால் ஏற்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வகையில் அமைந்திருக்கும் காட்சிகளை பார்த்து பாகுபலிக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

எவன் எவகூட போனா எனக்கென்ன.. நாகசைதன்யாவை வெளுத்து வாங்கிய நடிகை சமந்தா.!

samantha

நடிகை சமந்தா தற்பொழுது சாகுந்தலம் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் நாக சைதன்யா நடிகைகளுடன் டேட்டிங் செய்து …

Read more

சினிமாவில் இருந்து விலகுகிறாரா சமந்தா.? வெளியான அதிர்ச்சி தகவல்

samantha

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா இவர் தற்போது திடீரென சினிமாவில் இருந்து விலக …

Read more

எனது திருமண வாழ்க்கையில் 100 சதவீதம் உண்மையாகவே இருந்தேன்.! முதன்முறையாக விவாகரத்து பற்றி கூறிய நடிகை சமந்தா..

samantha

நடிகை சமந்தா முதல் முறையாக தன்னுடைய விவாகரத்து குறித்து பேசி இருக்கும் நிலையில் அந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி …

Read more