வெள்ளை புறா போல் ஜொலிக்கும் சமந்தா.! புதிய கெட்டப்பில் வைரலாகும் புகைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா இவர் தமிழில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் மிகவும் புகழ்பெற்று விளங்கிவிட்டார் என்றுதான் கூறவேண்டும் அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் வெளியான பல படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள் என்றே கூறலாம்.

அதனைத் தொடர்ந்து பார்த்தால் சமந்தா தமிழைத் தவிர்த்து பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார் தற்பொழுது இவருக்கு அதிகமான பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் மற்ற நடிகைகளை போல இவரும் போட்டோ ஷூட் என்ற விஷயத்தை கையில் எடுத்து விட்டார் என்பது மட்டும் தெரிகிறது.

சமந்தா அதிகமான திரைப்படங்களை கைப்பற்றி நடிக்காவிட்டாலும் நாள்தோறும் சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அந்த வகையில் பார்த்தால் தற்பொழுதும் இவரது ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக  வைரலாகி  வருகிறது.

ஆம் சமந்தா பார்ப்பதற்கு ஆள் அடையாளம் தெரியாமல் கோட் சூட்டுடன் இருக்கிறார் மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இவரை வர்ணித்து வருவது மட்டுமல்லாமல் பலரும் எதற்காக நீங்கள் இப்படி புகைப்படங்களை வெளியிடுகிறீர்கள் நீங்கள் திரைப்படங்களில் நடித்தால் நன்றாக இருக்கும்.

samantha
samantha

நீங்கள் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டால் உங்களுக்கு இன்னும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிவிடும் அதை விட்டுவிட்டு நீங்கள் புகைப்படங்களை வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் தான் உங்களுக்கு அதிகமான பட வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

samantha
samantha

மார்க்கெட் உச்சத்தில் இருந்த நீங்கள் ஒரு சில காரணங்கள் குறித்து கீழே வந்து விட்டீர்கள் என்பது மட்டும் எங்களுக்கு தெரியும் நீங்கள் கூடிய சீக்கிரம் நிறைய திரைப்படங்களில் நடிக்க உங்களை வாழ்த்துகிறோம் என்றும் கூறி இந்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment