சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.? அதுக்குன்னு இந்த அளவு இருக்க கூடாதே.?

தமிழ் திரையுலகில் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்ததன் மூலமாகவே தற்பொழுது உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகைகளில் ஒருவர் தான் சமந்தா இவர் தமிழில் நிறைய முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்துள்ளார் தமிழை தவிர்த்து பார்த்தால் இவர் தெலுங்கு,ஹிந்தி போன்ற பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஆனால் தற்பொழுது மற்ற நடிகைகளை போல இவருக்கும் சரியாக தமிழில் பட வாய்ப்பு கிடைக்கவில்லை கிடைத்த படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார் இருப்பினும் பட வாய்ப்பு கைப்பற்றுவதன் என்ற பெயரில் நாள்தோறும் தனது சமூக வலைதள பக்கங்களில் நிறைய புகைப்படங்களையும் ரசிகர்களுக்காக வெளியிடுவார்.

இதை தொடர்ந்து பார்த்தால் இவரது நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வெளியான திரைப்படம் தான் சாகுந்தலம் ஐம்பது கோடி முதல் 65 கோடி பட்ஜெட்டில் தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் என்றே கூறலாம்.

இயக்குனர் குணசேகர் அவர்களின் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் நல்ல வரவேற்பு தந்துள்ளார்கள் படம் எப்பொழுது வெளியாகும் என எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஒரு வழியாக நேற்று இந்த படத்தை வெளியிட்டார்கள் வெளியாகிய முதல் நாளில் வசூல் எவ்வளவு என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

samantha
samantha

அதன்படி பார்த்தால் இந்த திரைப்படம் முதல் நாளில் மட்டுமே ரூ.5 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது மேலும் இதனை தொடர்ந்து இப்படியே கம்மியாக வசூல் செய்து கொண்டிருந்தால்  பயங்கர தோல்வி கிடைக்கும் என ரசிகர்களும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment