நம்ம தமிழ்நாட்டுல மட்டும் தான்-பா கொரோனாவுக்கு இப்படி ஒரு விழிப்புணர்வு செய்வாங்க.! பாராட்டும் மக்கள்!!

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது இதனை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது, அதுமட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் காவல்துறையினர் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெச்சரிக்கைகள் செய்து வருகிறார்கள், மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காக காவல்துறையினர் போராடி வருகிறார்கள். மத்திய மாநில அரசுகள் கொரோனாவால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது, இந்த … Read more

கொரோனாவின் கோரத் தாண்டவம்!! உணவு கிடைக்காத குழந்தைகளுக்கு நிதியாக பல கோடிகளை அள்ளி தந்த பிரபல நடிகை.!

corona

சீனாவில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமடைந்தது, இதனையடுத்து தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பரவி மெல்ல மெல்ல இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் மிக வேகமாக பரவி உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகத்தில் இதுவரை 5 லட்சம் பேருக்கு மேல் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அதேபோல் இந்த கொரோனா வைரஸால் இதுவரை கிட்டத்தட்ட 23 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது, அதனால் இந்த வைரஸ் பரவாமல் இருப்பதற்கு … Read more

அணுவை விடவும் சிறியது அணுகுண்டை போல் கொடியது!! கொரோனா குறித்து கவிதையை வெளியிட்ட வைரமுத்து.!

Vairamuthu

இந்தியாவில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதே போல் தமிழகத்திலும் படிப்படியாக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்து வருகிறார்கள், அந்த வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு மக்கள் அனைவரும் அதை கடைபிடித்து வருகிறார்கள். ஆனால் ஒரு சில மக்கள் இதை எதையும் பொருட்படுத்தாமல் வெளியே சென்று சுற்றிதிரிகிறார்கள். கொரோனா நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல திரை பிரபலங்களும் கிரிக்கெட் வீரர்களும் வீடியோ மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள், அந்த வகையில் … Read more

இணையதளத்தில் பட்டையைக்கிளப்பும் கொரோனா பாடல்.! ‘நான் பொறந்தேன் பத்தூரு காலி’ ‘வளர்ந்தேன் ஜில்லாவே காலி’

Coronavirus

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் படிப்படியாக அதிகமாகி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் ஆகிய 160 நாடுகளுக்கு மேல் மிக வேகமாக பரவி வருகிறது, இந்த வைரஸ் மனித இனத்திற்கே மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அதேபோல இந்த வைரஸ் மிக வேகமாக இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 724 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், இதனை கட்டுப்படுத்த பலவிதமாக முயற்சிகளை செய்தும், இதுவரை எந்த ஒரு நிரந்தர தீர்வும் கிடைக்கவில்லை. அதனால் மக்களே விழிப்புணர்வுடன் இந்த … Read more

செவ்வாய் கிரகத்தை சீக்கிரம் பிடித்து விடலாம் என நினைத்தோம் ஆனால் ஒரு வைரஸ் உலகத்தையே. வேதனையுடன் பிரபலம் போட்ட ட்வீட்

vijay antony

சீனாவிலும் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் இந்த பொறுமை வைரஸ் பரவியது இது அப்படியே படிப்படியாக பரவி அமெரிக்கா இத்தாலி இங்கிலாந்து ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட 160 நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் மனித இனத்திற்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது அதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு 144 கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது, இந்த கொரோனா வைரஸ்கள் நம்மளை தாக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக … Read more

கோபத்தை கொப்பளிக்கும் விதமாக வீடியோவை வெளியிட்ட கொட்டாச்சியின் மகள் மானஸ்வி.! வைரலாகும் வீடியோ.

manasvi

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது அதனால் நாடு முழுவதும் 144 தடை விதித்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது ஆனால் இந்த 144 தடையை கண்டு கொள்ளாமல் வெளியே வரும் நபர்களை பார்த்து கொட்டாச்சியின் மகள் கோபம் கொப்பளிக்க ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அவர் அந்த வீடியோவில் கூறியதாவது நான்தான் மானஸ்வி பேசுறேன் உங்களுக்கு ஒரு வார்த்தையில் சொன்னால் கூட புரியாதா நியூஸ்ல, டிவில, பத்திரிகையில, எப்எம் ரேடியோ உள்ள திரை பிரபலங்கள் எல்லாம் … Read more

குடும்ப அட்டை நபர்களுக்கு 1000 ரூபாய் பணம் அரிசி,பருப்பு என்னை இலவசம்.! தமிழக அரசின் பல அறிவிப்புகள் இதோ.!

edapadi

கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது அதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படகூடாது என பல சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது,. இதோ முழு விவரம் கட்டட தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சிறப்பு தொகுப்பாக தலா ஆயிரம் ரூபாயும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் 1 கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்படும். தேவையான இடங்கள் அனைத்திலும் சமையல் கூடம் அமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு … Read more

தமிழகத்தில் 144 உத்தரவு.! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!

tn government

உலக நாடுகளையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது, இந்த கொரோனா வைரசை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, முதற்கட்ட நடவடிக்கையாக மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், திரையரங்குகள் மூடப்பட்டது அதன்பிறகு பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, மேலும் இந்த கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக பல மாநிலங்களில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மக்களுக்கு … Read more