திகிலில் மிரட்டும் லிப்ட் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ.!

lift

விஜய் டிவி ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் கவின். இந்த சீரியலில் தொடர்ந்து சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் சரியான அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் சினிமாவில் பிரபலமடைய முடியவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிப்பதற்கு ஏராளமான திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

அந்தவகையில் தற்போது ஈகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஹெப்ஸி தயாரித்துள்ள த்ரில்லர் திரைப்படமான லிப்ட் திரைப்படத்தில் நடிகர் கவின் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா நடித்துள்ளார். இந்த லிப்ட் திரைப்படத்தினை வினித் வரப்பிரசாத் எழுதி இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு கவின் ஆகாஷ்வாணி என்னும் ரொமான்டிக் மற்றும் காதல் நிறைந்த வெப்சீரியலில் நடித்துள்ளார். அதன்பிறகு நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் டாக்டர் மற்றும் பிஸ்ட் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தற்பொழுது கவின் நடிப்பில் வெளிவந்த லிப்ட் திரைப்படத்தின் புதிய மேக்கிங் வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோ.

விஜய் டிவி பிரபலங்களை வளர்த்து விட முயற்சிக்கும் பிக்பாஸ்.? அதிலேயும் கானா காணும் காலங்கள், பிக்பாஸ்க்கும் இப்படி ஒரு நெருக்கமா.? வெளிவரும் செய்தி.

big-boss-and-kana-kanum-kalangal

விஜய் டிவி தொலைக்காட்சியில் பலவிதமான நிகழ்ச்சி நடத்த படுகிறது ஆனால் மக்களின் ஃபேவரட் ஷோவாக இருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். …

Read more

விஜயின் பீஸ்ட் படத்தில் இணைந்தாரா நடிகர் கவின்.? பேட்டியில் அவரே சொன்ன தகவல்.

kavin-and-vijay

சினிமா உலகத்திற்குள் அடி எடுத்து வைக்கும் பிரபலங்கள் ஹீரோவாகவும் நடிகை அல்லது இயக்குனர் தயாரிப்பாளர் என ஏதாவது ஒன்றில் அறிமுகம் …

Read more

பிக்பாஸ் கவின்னுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைய போகிறாரா.? வெளியான மாஸ் தகவல்.

kavin-and-nayanthara

விஜய் டிவி சீரியலில் மூலம் தனது பயணத்தை தொடங்கி பின் படிப்படியாக முன்னேறி தற்பொழுது வெள்ளித்திரையில் ஹீரோவாக நடித்து வருகிறார் …

Read more

நடிகர் கவின் தளபதி விஜய் ரசிகரா.? பேட்டியில் சொன்ன உண்மை.! வெளியான ஷாக்கிங் தகவல்.

kavin-and-vijay

தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இடத்தை பிடிக்க தற்போது சினிமாவில் தொடர்ந்து ஓடிக் …

Read more

பிக்பாஸ் வீட்டில் விளையாட வந்த நோக்கமே வேற.. கவினை காதலித்தது மிகப்பெரிய தவறு.! அவரே சொன்ன செய்தி.

losliya

விஜய் டிவியில் வெளியாகி தற்போது சீசன் சீசனாக நடைபெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் இதில் கலந்து கொள்பவர்களும் …

Read more

பிக்பாஸ் கவினுக்கு ஜோடி போட உள்ள விஜய் பட நடிகை.! எந்த நடிகை தெரியுமா.?

vijay-and-kavin

சின்னத்திரையின் மூலம் அறிமுகமான ஏராளமான நடிகர், நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்கள்.அதுவும் ஒரு சில நடிகர் நடிகைகள் தென்னிந்திய …

Read more

ட்வீட் மூலம் லவ் ஃபெயிலியரை வெளிபடுத்திய கவின்.!! வைரலாகும் பதிவு..

kavin

பிக் பாஸ் சீசன் 3 மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகர்.  இந்நிகழ்ச்சிக்கு முன்பு சில சீரியல்கள் மற்றும் தொகுப்பாளராக …

Read more

கவினுக்கும் எனக்கும் உள்ளது இது தான்.? முதன்முறையாக கவின் பற்றி பேசிய லாஸ்லியா.!

kavin and losliya

விஜய் டிவி தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இது சீசன் தற்போது …

Read more

தளபதியின் மாஸ்டர் கெட்டப்பில் கவின்..! இணையத்தில் தாறுமாறாக ரசிகர்களால் பகிரப்பட்ட புகைப்படம் இதோ..!

kavin

actor kavin in mastar look photos: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பான ஒரு …

Read more

அச்சு அசல் மாஸ்டர் JD போல் கட்டம் போட்ட சட்டை, கையில் காப்பு, காதில் ஹெட் செட் மாட்டி கலக்கும் கவின்.! பேன் மேட் புகைப்படம் இதோ.

kavin-and-vijay

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து …

Read more

பிக் பாஸ் 3 – ல் அதிக vote வாங்கியது முகேன் இல்லிங்கோ.. இந்த பிரபலம் தானாம்.? அட இது தெரியமா போச்சே….ஷாக்கான ரசிகர்கள்.

தொலைக்காட்சி சேனல்கள் சமீபகாலமாக மக்களை கவர்வதற்காக புதுப்புது ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து வருகின்றனர் அப்படி இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் …

Read more