விஜய் டிவி பிரபலங்களை வளர்த்து விட முயற்சிக்கும் பிக்பாஸ்.? அதிலேயும் கானா காணும் காலங்கள், பிக்பாஸ்க்கும் இப்படி ஒரு நெருக்கமா.? வெளிவரும் செய்தி.

விஜய் டிவி தொலைக்காட்சியில் பலவிதமான நிகழ்ச்சி நடத்த படுகிறது ஆனால் மக்களின் ஃபேவரட் ஷோவாக இருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இது சீசன் சீசன் ஆக நடத்தப்பட்டு வருகிறது.  இந்த நிகழ்ச்சியை மேலும் சீரும் சிறப்புமாக உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

நான்கு சீசன்கள் முடித்த நிலையில் தற்போது பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 5 சில நாட்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கின்றன. இதில் ஒவ்வொருவரும் தனித் திறமை மற்றும் குணாதிசியம் கொண்டவர்கள் . தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி அன்பாய் பேசிக் கொண்டிருக்கின்றர்.

ஆனால் நாட்கள் போகப்போக பிக் பாஸ் வீடியோ கலவர பூமியாக மாறும் என்பதில் ஆச்சரியமில்லை. இதனிடையே இதே விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியளுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கும் ஒரு கனெக்சன் இருக்கிறது. அந்த சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானவர்கள்.

ஹீரோக்கள் கவின், ரியோ, ராஜ் ஜெயமோகன் இவர்கள் மூவருமே அந்த சீரியல் முடிந்த பின்பு அடுத்த அடுத்த சீரியலில் நடித்து வெள்ளித்திரையிலும் அடியெடுத்து வைத்தவர்கள். தற்பொழுது இவர்களுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் என்ன தொடர்பு என்றாள் இவர்கள் மூவருமே வெவ்வேறு பிக் பாஸ் சீசன் களில் போட்டியாளராக கலந்து கொண்டவர்கள் ஆவார்.

பிக் பாஸ் சீசன் 3 கவின், பிக் பாஸ் சீசன் 4 ரியோ பிக் பாஸ் சீசன் 5 ராஜி ஜெயமோகன். இவர்கள் மூவருமே பிக்பாஸ் வீட்டில் என்டர்டைன்மென்ட் பண்ணி மக்களை மகிழ்வித்தனர்.

kana kanum kalangal
kana kanum kalangal

Leave a Comment