நாங்க எல்லாம் அப்பவே அப்படி தான்.. வசூலில் மிரட்டி விட்ட எம்ஜிஆரின் 8 திரைப்படங்கள்… வசூலை பார்த்தால் தலையே சுத்தும்..

MGR super hit box office movie list

MGR super hit box office movie list: தமிழ் சினிமா திரைவுலகம், அரசியல் உலகம் என அனைத்திலும் சாதனை …

Read more

சினிமாவில் நடித்துக் கொண்டு ஆட்சியை பிடிக்க முயன்ற 11 சினிமா பிரபலங்கள்.! சாதித்துக் காட்டிய எம்ஜிஆர் சரிந்து போன சிவாஜி…

mgr sivaji kamal

சினிமாவில் ஜொலித்தாலும் அரசியலிலும் ஜொலிக்க வேண்டும் என நடிக்கும் பொழுதே ஆட்சியைப் பிடித்த சினிமா பிரபலங்களையும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி …

Read more

முதன் முறையாக தமிழில் “A” சான்றிதழ் வாங்கிய படம் எது தெரியுமா.?

TAMIL MOVIES 2

Tamil Movies: தற்பொழுதெல்லாம் வெளியாகும் பல திரைப்படங்களுக்கு ஏ சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம் பொதுவாக வன்மங்கள் அதிகமாக இருப்பது போன்ற …

Read more

MGR படத்தை வீழ்த்திய சிவாஜியின் திரிசூலம்.! அந்த காலத்திலேயே எத்தனை சாதனைகள் தெரியுமா.?

Thirisoolam Movie

Thirisoolam Movie: ஒரு படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்று அந்த மொழியில் அப்படத்தின் வசூலை எந்த படத்தாலும் …

Read more

சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த பிரபலங்கள்.. டிசம்பரில் மறைந்த முக்கிய தலைவர்கள்

Vijayakanth

Vijayakanth : சினிமாவில் வெற்றி கண்ட பலரும் ஒரு கட்டத்திற்கு மேல் அரசியலில் ஜொலித்துள்ளனர் அப்படிப்பட்டவர்களில் யார் யார்.? டிசம்பரில் …

Read more

சிவாஜியை பளாரென அறைந்த பத்மினி.. சூட்டிங் ஸ்பாட்டில் எம்ஜிஆர் பார்த்த தரமான வேலை.. யாராலும் மறக்கவே முடியாது

MGR

Sivaji : நடிப்பிற்கு பெயர் போனவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இவர் திரை உலகில் போடாத கெட்டப் இல்லை …

Read more

ஒரே தட்டில் சாப்பாடு.. அண்ணன் தம்பி போல் பழகிய நடிகரை கடைசி நேரத்தில் பார்க்காமல் போன எம் ஜி ஆர்

MGR

MGR : சினிமாயுலகில் போட்டிகள் இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் நடிகர்கள் நல்ல நட்புடனும், அண்ணன் தம்பி போல பழகி வருகின்றனர். …

Read more

புரட்சி தலைவரிடம் இருந்து விருது வாங்கிய உலக நாயகன் கமல்ஹாசன்.! வைரலாகும் வீடியோ காணொளி இதோ.!

kamal

தமிழ் திரையுலகில் தனது அன்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் எஸ் ஜி ராமச்சந்திரன். இவரது நடிப்பு திறமையால் ரசிகர்களை வியக்கவைத்திருப்பார். இவர் இந்த மண்ணில் மறைந்தாலும் மக்கள் மனதில் இன்றும் உயிரோடு வாழ்ந்து வருகிறார்.

ரசிகர்களை  ஏராளம் வைத்திருந்தது மூலமாக இவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் ஒரு சில காலங்கள் இருநத்தார்.

இவர் நடித்திருந்த படங்கள் எல்லாமே அந்த காலத்திலேயே திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய படமாகத்தான் இருக்கும் இவரைப் பின்பற்றி வருபவர்தான் உலக நாயகன் கமல்ஹாசன்.

மறைந்த எஸ். ஜி. ராமச்சந்திரன் பல நடிகர்களின் நடிப்பு திறமையை பார்த்து வியந்து தனது கையால் பல விருதுகளை கொடுத்துள்ளார். அப்படி விருது வாங்கியவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன்.

எஸ். ஜி. ராமச்சந்திரன் கமல்ஹாசனுக்கு விருது கொடுக்கும் பொழுது அவர் கன்னத்தில் அன்பை பகிர்ந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் உலக நாயகன் கமல்ஹாசனும் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார்.

அதற்கான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோ காணொளியை ஒரு விஜய் ரசிகர் வெளியிட்டிருக்கிறார். கமல்ஹாசன் எப்படி எம். ஜி. ராமச்சந்திரனிடமிருந்து விருது வாங்கினாரோ. அதேபோல் கமல்ஹாசனிடமிருந்து விஜய் விருது வாங்கி ஆசீர்வாதம் வாங்கியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.