ajith1

சினிமாவில் மாட்டுமல்ல நிஜத்திலும் தொட்டதை எல்லாம் சாதனையாக மாற்றும் தல அஜித்.! துப்பாக்கி சுடுதலில் தங்க வேட்டை நடத்தியுள்ளார்.! வலிமை படத்திற்கு முன்பாகவே ரசிகர்கள் செம குஷி.