நான் பார்த்து வியந்த சூப்பர் ஸ்டார் இவர்தான்.! வலிமை பட வில்லன் கார்த்திகேயா புகழாரம்.! யாரை குறிப்பிட்டுள்ளார் தெரியுமா.?

0

சினிமா திரை உலகில் இருக்கும் பிரபலங்கள் சினிமாவிலேயே பன்முகத் தன்மை கொண்டவராக விளங்குவது உனக்கும் அதிலும் குறிப்பாக நடிகர்கள் படத்தை தயாரிப்பதை அதிகம் விரும்புவார்கள் ஆனால் இதிலிருந்து மாறுபட்டு தற்போது தனது திறமைகளை ஒவ்வொன்றையும் சாதனைகளாக மாற்றி கொண்டு தமிழ் சினிமாவில் சிம்ம சொப்பனமாக வலம் வருகிறார் தல அஜித்.

அஜித் சினிமாவையும் தாண்டி துப்பாக்கி சுடுதல், பைக் ரேஸ், கார் ரேஸ், சமையல், ட்ரோன் இயக்குதல் போன்றவற்றில் தனது திறமையை வெளிக்காட்டி  அனைவர் மத்தியிலும் நெற்பயிரை பெற்று வருகிறார்.

ஒரு பக்கம் படு பிஸியாக இருந்தாலும் சினிமாவையும் நேசித்தேன் நடித்து வருகிறார் அப்படி நடித்து வருகின்ற ஒவ்வொரு திரைப் படங்களும் வசூலில் வாரிக் குவிக்கின்றன அந்த வகையில் கடைசியாக நடித்த நேர்கொண்ட பார்வை படம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது தொடர்ந்து  மீண்டும் இரண்டாவது முறையாக ஹச். வினோத்துடன் கூட்டணி அமைத்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

படத்தின் எதிர்பார்ப்பு வேற லெவல் ஏகிறி உள்ளது அதற்கு காரணம் படப்பிடிப்பு தளத்தில்  இருந்து எந்த ஒரு செய்தியும் வெளி வராமல் இருந்ததே காரணம் என தெரிய வருகிறது.

படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தற்போது முடிவடைந்தை அடுத்து தல அஜித் துப்பாக்கி சுடுவதில் தங்கம் சில்வர் எனவே சாதனை படைத்து உள்ளார்.

இந்நிலையில் தெலுங்கு நடிகரும், வலிமை பட வில்லன் கார்த்திகேயா சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித்தை பற்றி குறிப்பிட்டுள்ளார் அதில் அவர் கூறியது.

சினிமாவில் பலருடன் பணியாற்றி இருக்கிறேன் அவர்களில் ஒருவரை போலத்தான் அஜித்தை நினைத்தேன்.

ஆனால் அவர் அப்படி கிடையாது. நான் பணியாற்றியாற்றியதிலேயே மிகவும் பணிவான மனிதர் என்றால் சூப்பர் ஸ்டார்  அஜித் தான்.

மிகப்பெரிய நடிகர் என்பதை எந்த ஒரு விஷயத்தையும் காட்டிக்கொள்ள மாட்டார் மிக எளிமையாக பழகக்கூடியவர் தல அஜித் என்று கூறி புகழ்ந்து தள்ளினார் வில்லன் கார்த்திகேயா.