தல அஜித்திற்கு முன்பாக ஆசை திரைபடத்தில் சுவலக்ஷிமியுடன் டூயட் பாட இருந்தது இந்த நடிகரா..?

aasai movie actor latest update: தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்துடன் உச்சத்தில் இருப்பவர் தான் தல அஜித் இவரை  ரசிகர்கள் தல என தலையில் தூக்கிக்கொண்டு கொண்டாடி வருகிறார்கள் இவர் முதன்முதலில் அமராவதி எனும் திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானார்.

இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படத்தை செல்வா அவர்கள் இயக்கியுள்ளார் மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பவித்ரா ஆசை வான்மதி கல்லூரி வாசல் காதல் கோட்டை காதல் மன்னன் வாலி அமர்களம் சிட்டிசன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமாக திரையுலகில் நடித்து வந்த தல அஜித் 1995ஆம் ஆண்டு ஆசை எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் இந்த திரைப்படத்தை இயக்குனர் வசந்த் அவர்கள் இயக்கியிருந்தார் மேலும் இந்த திரைப்படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக சுவலட்சுமி நடித்துள்ளார்.

இவ்வாறு பல்வேறு பிரபலங்கள் நடித்து வெளிவந்த இந்த திரைப்படம்மானது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது ஆனால் இந்த திரைப்படத்தில் இதற்கு முன்பாக முதலில் நடிக்க இருந்தது அரவிந்த்சாமி தான் ஆனால் அவர் அப்போது மிகவும் பிசியாக இருந்ததன் காரணமாக அவரை போலவே தல அஜித் இருந்ததன் காரணமாக தல அஜித்தை தேர்வு செய்துள்ளார்கள்.

இவ்வாறு அஜித் எப்படி தேர்வானார் என்பது தெரியுமா அதாவது அஜித் ஒரு வேட்டி விளம்பரத்தில் நடித்துள்ளார் அப்பொழுது அந்த விளம்பரத்தை பார்த்த இயக்குனர் அஜித்திடம் நேரில் சென்று அவரிடம் கேட்டு உள்ளாராம் பிறகு அஜித் ஓகே சொன்னதன் பிறகாக இந்த திரைப்பட படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment