soori

மகனுடன் மள்ளுக்கட்டும் சூரி.!மோடியிடம் தனது பாணியில் கோரிக்கை வைத்துள்ளார்.! இதோ வீடியோ!!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.தற்பொழுது இந்தியாவிலும் பரவி வருகிறது இதனை அடக்கும் விதமாக இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தடை ஏப்ரல் 14ம் தேதி வரை உள்ளது.

இந்த நிலையில் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை, திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள. அதேபோல சினிமா துறையும் முடங்கியுள்ளது. இந்த நிலையில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். சினிமா பிரபலங்கள் போரடிக்காமல் இருப்பதற்காக வீட்டு வேலைகள், பெயிண்டிங், புக், விளையாட்டு, ஆடல், பாடல், விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது  என தனது கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் மேலும் சிலர் விழிப்புணர்வு வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு அறிவுரை கூறிவருகின்றனர். அந்த வகையில் சூரி அவர்கள் சமீபத்தில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனை தொடந்து சூரி அவர்கள் மோடி ஐயாவிடம் அவரது பாணியில் வேண்டி கேட்டுயுள்ளார்.மேலும் நமீதா வீடியோ உள்ளே.

வைரலாகும் வீடியோ

vj-vijay

vj விஜய் கொரோனா எனக்கு பலவற்றை கற்று கொடுத்துள்ளது.! வைரலாகும் வீடியோ!!

தமிழ் தொலைக்காட்சிகளில் இளம் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் விஜே விஜய். விஜய் அவர்கள் ஆரம்பத்தில் ஆர் ஜிவாக மீடியா உலகிற்கு அறிமுகமானார்.

முதலில் இவர் மிர்ச்சி எஃப்எம் ஸ்டேஷனில் ஆர் ஜிவாக இருந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் என்பது நாமறிந்ததே. இவரது குரல் பலருக்கும் பரிட்சயமான குரல் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக ஆர்ஜே விஜய் அவர்கள் பொது நிகழ்ச்சி, விருது வழங்கும் நிகழ்ச்சி, இசை வெளியீட்டு விழா என பட்டி தொட்டி எங்கும் தனது திறமையை வெளிக்கொண்டு வருகிறார்.

இதனைத் தொடர்ந்து அவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் vs டான்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மேலும் பிரபலம் அடையத் தொடங்கினார். இந்த நிலையில் இந்தியா முழுவதும் பரவுவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் வீட்டில் முடங்கி உள்ளார் விஜே விஜய் இந்த நிலையில் அவர் வீட்டில் போரடிக்காமல் இருப்பதற்காக கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல், டிக்டாக்கில் டான்ஸ், குறிப்பிட்ட பல வீடியோவை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் விஜே விஜய் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் அம்மா எப்படி தினமும் இதே போல் இருக்கிறார் என்று எனக்கு இப்போது தான் புரிந்தது இதுவரை நான் அவரை பெரிதாக எங்கும் அழைத்துப் போனதில்லை அவருடைய வலி இன்றுதான் புரிந்தது.கொரோனாவுக்கு நன்றி ஊரடங்கு உத்தரவு அதனால்தான் இதை நான் கற்றுக்கொண்டேன் எனவும் தெரிவித்தார். மேலும் பல விஷயங்களை பேசி உள்ளார்.

v