ஜிம்மில் கும்முன்னு செல்பி எடுத்த சந்தானம் பட நடிகை.! வைரலாகும் புகைப்படம்!!

shuvari
shuvari

சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆஷ்னா சவேரி. இவர் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

இதனைத் தொடர்ந்து அவர் இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண் பானையும் நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு ஆகிய திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் இதனை அடுத்து அவர் தமிழில் நிலைத்து நிற்க சிறந்த கதையை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆஷ்னா சவேரி அவர்கள் ஆரம்பத்தில் குடும்ப பாங்காக நடித்து வந்தாலும் இவர் கடைசியாக நடித்து வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற படத்தில் சற்று கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை அதிர்ச்சியாக்கினார் இந்நிலையில் அவர் தற்போது ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது அத்தகைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரும்  இப்படி தானா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இருப்பினும் ஒரு சில ரசிகர்கள் நீங்கள் இதிலும் அம்சமாக இருக்கிறீர்கள் என கூறி வருகின்றனர்.

ashna-zaveri
ashna-zaveri
ashna-zaveri
ashna-zaveri
ashna-zaveri
ashna-zaveri