மகனுடன் மள்ளுக்கட்டும் சூரி.!மோடியிடம் தனது பாணியில் கோரிக்கை வைத்துள்ளார்.! இதோ வீடியோ!!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.தற்பொழுது இந்தியாவிலும் பரவி வருகிறது இதனை அடக்கும் விதமாக இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தடை ஏப்ரல் 14ம் தேதி வரை உள்ளது.

இந்த நிலையில் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை, திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள. அதேபோல சினிமா துறையும் முடங்கியுள்ளது. இந்த நிலையில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். சினிமா பிரபலங்கள் போரடிக்காமல் இருப்பதற்காக வீட்டு வேலைகள், பெயிண்டிங், புக், விளையாட்டு, ஆடல், பாடல், விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது  என தனது கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் மேலும் சிலர் விழிப்புணர்வு வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு அறிவுரை கூறிவருகின்றனர். அந்த வகையில் சூரி அவர்கள் சமீபத்தில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனை தொடந்து சூரி அவர்கள் மோடி ஐயாவிடம் அவரது பாணியில் வேண்டி கேட்டுயுள்ளார்.மேலும் நமீதா வீடியோ உள்ளே.

வைரலாகும் வீடியோ

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment