யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பிடித்த படங்கள் இது தானா.!

தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. தனது தனித்துவமான இசையால் பல கோடி ரசிகர்களை தனது இசையின் மூலம் கட்டிப்போட்டு உள்ளவர் யுவன்சங்கர்ராஜா.

யுவன் சங்கர் ராஜாவின் bgmக்கே பல ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர் அதுமட்டுமில்லாமல் மெலோடி மியூசிக்கில் அதிக ரசிகர்களை கவர்ந்தவரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது யுவன் சங்கர் ராஜா அவர்கள் அஜித்தின் வலிமை படத்திற்கு இசை அமைத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் யுவன் சங்கர் ராஜா அவர்களுக்கு மிகவும் பிடித்த நடிகராக இருப்பவர் அஜித் தான் என்பது நாம் அறிந்ததே. இந்த நிலையில் இப்படத்தை அவர் இசையமைத்து வருவது அஜித் ரசிகர்களுக்கு மிக பலமாக இருந்து வருகிறது.

IMAGE
IMAGE

இதனைத்தொடர்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய யுவன்சங்கர்ராஜா எனக்கு அஜித்தின் நேர்கொண்ட பார்வை, ஹீரோ மற்றும் என்ஜிகே ஆகிய படங்கள் தான் தனக்கு பிடிக்கும் என அவர் கூறியிருந்தார்.

Leave a Comment