தெலுங்கில் கால்தடம் பதித்த ஹிப் ஹாப் ஆதி.! அதுவும் யார் படத்தில் தெரியுமா.?

Hiphop Tamizha Adhi

ஹிப்ஹாப் ஆதி இசைக்கலஞ்சனாக ‘வணக்கம் சென்னை’ படத்தில் ‘சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்’ பாடல் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். இவருக்கு ஒரு …

Read more

டிக்கிலோனா படத்தில் ஹர்பஜன்சிங் மற்றும் சந்தானம் கதாபாத்திரம் இதுதானோ.! செம்ம மாஸ் கதாபாத்திரம் தான்.!

dikkiloona

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர்களில் நடிகர் சந்தானமும் ஒருவர். இவர் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து …

Read more

சும்மா ஏஞ்சல் போல இருக்கீங்க.! நிவேதா பெத்துராஜ் புகைப்படத்தை பார்த்து வழியும் நெட்டிசன்ங்கள்.!

nivetha-pethuraj

நிவேதா பெத்துராஜ் இவர் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். …

Read more

பீஸ்ட், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், மற்றும் திருச்சிற்றம்பலம், திரைப்படங்களின் ரிலீஸ் தேதி இதோ.!

tamil-movies

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக  வலம் வந்து கொண்டு இருப்பவர்கள் நடிகர் விஜய், சூர்யா, தனுஷ், ரஜினிகாந்த் இந்த நான்கு …

Read more

வட சென்னை நடிகரை அலேக்கா சூர்யா படத்தில் தூக்கி போட்ட இயக்குனர்.! அப்போ படம் ஹிட் தான்

surya

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவர் விஜய் நடிப்பில் வெளியான நேருக்கு நேர் …

Read more

நெற்றிக்கண் திரைப்பட வில்லனுக்கு சிபாரிசு செய்த நயன்தாரா.!

ajmal

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் அஜ்மல். இவர் மிஸ்கின் இயக்கத்தில் உருவான அஞ்சாதே …

Read more

விஜய்சேதுபதி ராசிக்கண்ணா நடித்திருக்கும் துக்ளக் படத்தின் ட்ரைலர் இதோ.!

vijay-sethupathi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரை செல்லமாக மக்கள் செல்வன் என்று அழைக்கப்படுகின்றனர். விஜய் சேதுபதி தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் விக்ரம் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

தற்போது துக்ளக் தர்பார் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் இந்த படத்தில் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை தீனதயாளன் அவர்கள் இயக்கியுள்ளார், தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து வருகிறார்.

துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, பார்த்திபன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அரசியல் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியுள்ளது.

இதனிடையே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு காத்து இருந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதனைத் தொடர்ந்து படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு எடுத்துள்ளது.

விஜய் சேதுபதி நடித்து துக்ளக் தர்பார் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேரடியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் தற்போது துக்ளக் தர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இனையத்தில் வைரலாக பரவி வருகிறது.

உருவாகிறது விஜய் ஆண்டனியின் மாஸ் ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்.! இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு

vijay-antony

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய் ஆண்டனி. ‘நான்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் …

Read more

சித்ரா நடித்த திரைப்படத்தை தட்டி தூக்கிய முன்னணி தொலைக்காட்சி நிறுவனம்.!

vj chitra

சின்னத்திரையில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர்களில் ஒருவர் நடிகை விஜே சித்ரா. இவர் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் …

Read more

மீண்டும் மங்கத்தா கொண்டாட்டம் ரசிகர்கள் உற்ச்சாகம்.!

mankatha

தமிழ் சினிமாவில் 2011 ஆம் ஆண்டு வெளியாகிய ஒரு மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் மங்காத்தா இந்த திரைப்படம் …

Read more

மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் வடிவேலு.! சம்பளமே இத்தனை கோடிக்கு மேலையா.! ஷாக்கான சக நடிகர்கள்

vadivelu

தமிழ் சினிமாவில் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான, ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஒரு …

Read more

ரகசியமாக நடிகைகளுடன் குடும்பம் நடத்திய பிரசாந்த்.! தலைவன் வேற ரகம் போல

prasanth

90s காலகட்டத்தில் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் …

Read more