தங்கையுடன் சிரிச்சி சிரிச்சி விளையாடும் ஸ்ரீ திவ்யா.. இருவரும் இணைந்து எடுக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.!

sri divya

திரைவுலகில் தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை பெருகிக் கொண்டவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இவருக்கு தமிழில் …

Read more

தனது நண்பனுக்காக ஒரு ரூபாய் கூட சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்த படம் எது தெரியுமா?- இயக்குனரே பதிவிட்ட தகவல்..

ajith

திறமை உள்ளவர்கள் அடிமட்ட அளவில் இருந்தால் அவர்களை கண்டுபிடித்து ஜொலிக்க வைப்பதில் மிகப்பெரிய ஆசானாக விளங்கியவர் தல அஜித். அந்த …

Read more

வசூலில் பாகுபலி 2 வை வீழ்த்திய தளபதி விஜய்யின் மாஸ்டர்.. மகிழ்ச்சியில் விஜய்..

master-and-bahupali

தமிழ் சினிமாவிற்கு தொடர் வெற்றிகளை படங்களை கொடுத்து அசைக்க முடியாத சக்தியாக உருமாறியுள்ளவர் தளபதி விஜய். அந்த வகையில் சமீபத்தில் …

Read more

விஜயின் மாஸ்டர் குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடனமாடி அசத்திய வடிவேலு!! வைரலாகும் வீடியோ..

master

தமிழ் சினிமாவிற்கு தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் …

Read more

மார்டன் உடையில் இடையை காட்டி பம்பரம் போல் சுற்றும் ஆல்யா மானசா!! கிறங்கிகடக்கும் ரசிகர்கள்..

alaiya manasa

சமீபகாலமாக சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் …

Read more

பிப்ரவரி 5 அஜித்திற்க்கு முக்கியமான நாளாம்!! காரணம் இதுதான் தெரியுமா?- எல்லாமே ஹிட் தான்

ajith

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வலிமை இத்திரைப்படத்தை அப்டேட்டை இயக்குனரிடமும் தயாரிப்பாளரிடமும் ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் …

Read more

தல அஜித் இப்படிப்பட்டவரா? வெளிவந்த வீடியோ இதோ..

ajith

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை தல அஜித் தக்க வைத்துக் கொண்டு வலம் வருகிறார்.

ஆனால் ஆரம்ப காலத்தில் படத்திற்காக பல கஷ்டங்களையும், இன்னல்களையும் சந்தித்து உள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதன்.

அஜித் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சினிமாவுலகில் தற்பொழுது தனக்கு எதிராக இருந்த வராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி ஒரே மாதிரி பழக்கம் குணம் உடையவராக இருந்து வருகிறார்.

அவருடன் திரைப்படங்களில் நடித்த பல பிரபலங்கள் அஜித்தை புகழ்ந்து பேசுவதும் மற்றும் அவரது நடத்தை மிக எளிமையாக இருப்பதாக கூறி அவரை புகழ்வதை நாம் பார்த்திருக்கிறோம்.

படப்பிடிப்பு தளத்திலும் அவர் அப்படித்தான் படப்பிடிப்பு தளத்தில் மற்ற நடிகர் ,நடிகைகள் மற்றும் அவருடன் பணியாற்றும் டெக்னீஷியன்கள் என எல்லோரிடமும் ஜாலியாகவும் அதே சமயம் பணிவாகவும் நடந்துகொள்ளவர்.

அப்படிப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதை நீங்களே பாருங்கள்.

இதுல இருக்குற அழகு வேற எதுலையும் இல்ல!! என ட்வீட் போட்ட இடுப்பழகி சிம்ரன்.. வைரலாகும் புகைப்படம்..

simran

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக தூர்தர்ஷன் சேனல் ஒன்றில் …

Read more

மாஸ்டர் படத்தை தொடர்ந்து கோடிகளில் சம்பளம் வாங்க போகும் விஜய்சேதுபதி.? இது அவர் லிஸ்ட்லையே இல்லையே..

vijaysethupathy

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் ஹீரோ, வில்லன் என அனைத்து விதமான ரோலிலும் நடித்து தமிழ் திரையுலகில் …

Read more

துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டபாண்டியன் ஸ்டோர் புதிய முல்லை கவியா.! இணையதளத்தை தட்டிதூக்கும் புகைப்படம்.

விஜய் டிவி டிஆர்பி இல் முதல் இடத்திற்கு அழைத்துச் சென்ற சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர் சீரியல். இந்த சீரியல் …

Read more

ஹச். வினோத் மாஸ்டர் படத்தை பார்த்த பின் கூறிய வார்த்தை இதுதான்.! சந்தோஷத்தில் இயக்குனர்லோகேஷ்.

master

கொரோனா தொற்று காரணமாக சமீப காலங்களாக திரைப்படங்கள் எதுவும் திரையரங்கில் வெளிவராமல் இருந்துவந்தன. தற்பொழுது அரசாங்கம் திரையரங்கை தெரிந்து கொள்ளலாம் …

Read more

செல்பி எடுத்தா இப்படி தான் எடுக்கணும்.. அழகுசிலை அனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

திரையுலகில் அடியெடுத்து வைத்து விட்டாலே அவர்களுக்கு எப்பொழுதும் நல்ல வரவேற்பு இருக்கும் அதை தக்க வைத்துக் கொள்ள  சிறப்பான கதை …

Read more