பிப்ரவரி 5 அஜித்திற்க்கு முக்கியமான நாளாம்!! காரணம் இதுதான் தெரியுமா?- எல்லாமே ஹிட் தான்

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வலிமை இத்திரைப்படத்தை அப்டேட்டை இயக்குனரிடமும் தயாரிப்பாளரிடமும் ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் அவர்கள் எந்த ஒரு பதிலையும் தெரிவிக்காமல் போனதால் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இந்த நிலையில் வலிமை வில்லன் கார்த்திகேயாவிடமும் சமீபத்தில் கேட்டறிந்தனர் மேலும் தல அஜித்திடமே வலிமை படத்தை அப்டேட்டை கேட்டனர்.

இருப்பினும் இதுவரையிலும் தேதியையும் அவர்கள் சரியாக குறிப்பிடாமல் இருப்பதால் ரசிகர்கள் தீவிரமாக இந்த படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து உள்ளனர்.

இந்த நிலையில் அஜீத பற்றிய செய்திகளை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர் அந்த வகையில் இன்றைய தேதிக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது ஆம் பிப்ரவரி 5ஆம் தேதி மட்டும் அஜித்தின்  3 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.

அது என்ன படம் என்று தற்போது பார்ப்போம்.

1. உன்னைத்தேடி – பிப்ரவரி 5 1999. 2. அசல் –  பிப்ரவரி 5 2010, 3. என்னை அறிந்தால் – பிப்ரவரி 5 2015.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment