செல்பி எடுத்தா இப்படி தான் எடுக்கணும்.. அழகுசிலை அனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

திரையுலகில் அடியெடுத்து வைத்து விட்டாலே அவர்களுக்கு எப்பொழுதும் நல்ல வரவேற்பு இருக்கும் அதை தக்க வைத்துக் கொள்ள  சிறப்பான கதை அம்சத்தை தேர்ந்தெடுத்து தனது முழு திறமையையும் வெளிப்படுத்தினார் மக்கள் அவருக்கு அதிகமான வரவேற்பு கொடுப்பார்கள் அப்படிதான் குழந்தை நட்சத்திரமாக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் நடிகை அணிகா.

மலையாளத்தில் ஆரம்பத்தில் நடித்தாலும் தமிழ் சினிமாதான் இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்தை கொடுத்தது அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் அஜித்துடன் இணைந்து நடித்ததால் இவர் வெகு விரைவிலேயே பிரபலம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் இவருக்கு என ரசிகர்கள் பட்டாளம் முன் வரத் தொடங்கின.

தல அஜித்துடன் என்னை அறிந்தால், விசுவாசம் ஆகிய இரண்டு ஹிட் படங்களை கொடுத்ததற்கு பிறகு தற்போது ஹீரோயினாக அடியெடுத்து வைத்துள்ளார் அணிகா.

இவருக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பதை  புரிந்துகொண்டார் அதனை தக்கவைத்துக்கொள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் நடத்தி தினமும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்தவகையில் தற்போது செல்பி எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பரப்பி உள்ளார் அந்த புகைப்படங்கள் இளசுகள் மத்தியில் வைரலாகி வருகிறது. இது நீங்களே பாருங்கள்.

anikha
anikha
anikha
anikha

Leave a Comment