மார்டன் உடையில் இடையை காட்டி பம்பரம் போல் சுற்றும் ஆல்யா மானசா!! கிறங்கிகடக்கும் ரசிகர்கள்..

சமீபகாலமாக சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ஆலியா மானசா.

மக்கள் மத்தியில் தற்போது மிகப் பெரிய அளவில் பிரபலமடைந்து உள்ளதால் இவரும் வெகுவிரைவிலேயே வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கும் என  பலரும் இவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

அதற்கு ஏற்றார்போல சமீபகாலமாக சற்று கியூட்டான மற்றும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஆலியா மானசா ராஜா ராணி சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்போது. அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

குழந்தை பெற்ற பிறகும் உடல் எடையை குறைத்து ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் மாடர்ன் உடையில் தனது அழகை காட்டி உள்ளார் ஆலியா மானசா.  இதோ நீங்களே பாருங்கள்.

alaiya manasa
alaiya manasa
alaiya manasa
alaiya manasa
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment