தங்கையுடன் சிரிச்சி சிரிச்சி விளையாடும் ஸ்ரீ திவ்யா.. இருவரும் இணைந்து எடுக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.!

திரைவுலகில் தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை பெருகிக் கொண்டவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இவருக்கு தமிழில் தாண்டி தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இதுவரையிலும் இவர் நடித்த பெரும்பாலான படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடித்த நடிகைகளில் இவரும் ஒருவராக இருக்கிறார்

இவர் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பின் ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில், மருது, ஈட்டி போன்ற  திரைப்படங்களில் தேர்ந்தெடுத்து நடித்தாலும் அதன்பின் இவருக்கு சினிமா உலகில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகின்றன.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஒத்தைக்கு ஒத்த என்ற திரைப் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யா மற்றும் தங்கை ஸ்ரீரம்யா இருவரும் இணைந்து முதன் முறையாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.

sri divya
sri divya
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment