ஹச். வினோத் மாஸ்டர் படத்தை பார்த்த பின் கூறிய வார்த்தை இதுதான்.! சந்தோஷத்தில் இயக்குனர்லோகேஷ்.

கொரோனா தொற்று காரணமாக சமீப காலங்களாக திரைப்படங்கள் எதுவும் திரையரங்கில் வெளிவராமல் இருந்துவந்தன.

தற்பொழுது அரசாங்கம் திரையரங்கை தெரிந்து கொள்ளலாம் என கூறியது மேலும் ஆரம்பத்தில் 50% இருக்கைகள் கொடுத்தது பின் தற்போது 100% கொடுத்துள்ளதால் திரையரங்கில் வெளியாகிய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

மேலும் OTT தளத்திலும் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதள பக்கத்தின் மூலம் கருத்துக்களை தெரிவித்து வந்த வண்ணம் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் வலிமை படத்தை எடுத்து வரும் ஹச். வினோத் மாஸ்டர் படத்தை அண்மையில் பார்த்து அதன் விமர்சனத்தை கூறியுள்ளார்.

அவர் கூறியது இந்த காலகட்டத்தில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், விஜய் சேதுபதியை வைத்து நான்கு மாதத்திற்குள் இப்படி ஒரு சிறப்பான படைப்பை எடுப்பது சாதாரண விஷயம் அலல என்று கூறினார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment