சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை தனிப்பட்ட முறையில் பார்க்க போகும் விஜய்.! கூட யார் யார் வராங்க தெரியுமா.?

doctor

தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகி வெற்றி நடை போட்டுவருகிறது. விஜய் அடுத்த படத்தை  நெல்சன் திலிப்குமார் …

Read more

தல அஜித் இப்படி சொன்னாரா.. உண்மையை வெளிப்படையாக கூறிய இயக்குனர்..

ajith

தமிழ் சினிமா உலகில் நடிகர் நடிகைகள்ஒருவர் மீது எப்போதும் போட்டி இருக்கும் அதை நாம் படத்தில்கூட பார்த்து இருக்கிறோம். ஒரு …

Read more

விக்ரம் நடிப்பில் வெளியான படங்களில் அதிக நாட்கள் ஓடியது எந்த திரைப்படம் தெரியுமா.?

vikram

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து அதில் வெற்றி கண்டு வலம் வருபவர் நடிகர் விக்ரம். நடிகர் விக்ரம் …

Read more

முதல் hollywood படத்திலேயே.. மாஸ் என்ட்ரி கொடுத்த ரஜினி.. இணையதளத்தில் பட்டைய கிளப்பும் மேக்கிங் வீடியோ.

rajini

தமிழ் சினிமாவில் சிவாஜி, எம்ஜிஆருக்கு பிறகு அசைக்க முடியாத சக்தியாக மாறியவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

நடிப்பு மற்றும் தனது ஸ்டைலில் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.  மேலும் இவர் நடிக்கின்ற ஒவ்வொரு திரைப்படமும் சிறப்பான கதை அம்சத்தை பெற்றுள்ளதால் படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. அதிக நாட்கள் ஓடிய பெரும்பாலான படங்கள் ரஜினி படமே அமைந்துள்ளன.

அந்தவகையில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில்அண்ணாத்த என்ற திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

மேலும் உடனடியாக ரஜினியை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது அதன்பின் ரஜினி உடனடியாக வீடு திரும்பினார்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல்  ஹாலிவுட் திரைப்படம் blood stone திரைப்படத்தின் சூட்டிங் பார்ட் வீடியோ ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

ஜிம் உடையில் செம்ம கும்முன்னு உடல் எடையை குறைத்து சிம்ரன் போல் தனது மெல்லிய இடையை காட்டும் தமன்னா..! வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்..!

tamanna

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் தமன்னா தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து தனக்கான இடத்தை …

Read more

மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும்.! இதுவரை இத்தனை கோடிகளை அள்ளியுள்ளதா.? மாஸ் வசூல்..

master

இந்த காலத்து தலைமுறை இயக்குனர்கள்  ஹிட் படங்களை கொடுத்து சிறப்பான அந்தஸ்தை பெற்று வருகின்றனர். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் …

Read more

90 களின் கனவு ராணி நடிகை ரஞ்சிதா.! இப்போ என்ன பண்ணுகிறார் தெரியுமா.? பெயரை கூட மாற்றிக்கொண்டார்.

ranjitha

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரஞ்சிதா. இவர் தமிழில் நாடோடி தென்றல் என்ற திரைப்படத்தில் …

Read more

அஜித்தை வைத்து ஓசியில் படம் எடுத்த இயக்குனர்..! அடியாத்தி இதுதான் சந்ததியா..? அட இது தெரியாம போச்சே..!

ajith-amarkalam

director saran latest news: தமிழ் திரையுலகில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர்களில் தல அஜித் தற்போது முன்னிலை …

Read more

ஆபத்தான இடத்தில் உடற்பயிற்சி செய்து அசத்திய நடிகை ரெஜினா கசாண்ட்ரா.! இணைய தளத்தில் பட்டைய கிளப்பும் வீடியோ.

regina

தென்னிந்திய திரை உலகில் வளர்ந்து வரும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா.தமிழில் இவர் 2005ஆம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் …

Read more

மாஸ்டர் படத்தில் விஜய் முக்கியமான ரோலில் பேசும் போது சிரித்த நடிகை.! வீடியோவை பார்த்து கடுப்பான தளபதி ரசிகர்கள்.

master

லோகேஷ் கனகராஜ் கைதி படத்தை தொடர்ந்து தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை எடுத்து …

Read more

இரண்டு நாட்களே ஆனா நிலையில் கோடிகளில் வசூல் அள்ளும்.! களத்தில் சிந்திப்போம் திரைப்படம்.

kalathil santhippom

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் ஜீவா மற்றும் அருள்நிதி இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் களத்தில் சந்திப்போம். …

Read more

நடிகை ஜோதிகா போலவே அழகில் ஜொலிக்கும் அவரது அப்பா, அம்மா.. இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம் இதோ.

தமிழ் திரையுலகில் தொடர் வெற்றித் திரைப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டதோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் …

Read more