மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும்.! இதுவரை இத்தனை கோடிகளை அள்ளியுள்ளதா.? மாஸ் வசூல்..

இந்த காலத்து தலைமுறை இயக்குனர்கள்  ஹிட் படங்களை கொடுத்து சிறப்பான அந்தஸ்தை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் குறைந்த திரைப்படங்களை இயக்கிஇருந்தாலும் அத்தகைய திரைப்படங்கள் மாபெரும் ஹிட்டடித்த அதனால் தற்போது முன்னணி நடிகரின் பட வாய்ப்பை கைப்பற்றி மாபெரும் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் கைதி படத்தை தொடர்ந்து தளபதி விஜய், விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை எடுத்து இருந்தார் இப்படம் கடந்த மாதம் வெளியானது.

படம் பல பிரச்சனைகளை தாண்டி திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலிலும் மாஸ் காட்டியது.

மாஸ்டர் வெளியான நான்கு நாட்களில் மட்டுமே பெரிய வசூல் வேட்டை செய்தது தற்போது சென்னையில் இதுவரை 26 நாட்கள் ஓடி உள்ளது இதுமட்டும் 11 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.

மேலும் உலகம் முழுவதும் 241 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment