தல அஜித் இப்படி சொன்னாரா.. உண்மையை வெளிப்படையாக கூறிய இயக்குனர்..

தமிழ் சினிமா உலகில் நடிகர் நடிகைகள்ஒருவர் மீது எப்போதும் போட்டி இருக்கும் அதை நாம் படத்தில்கூட பார்த்து இருக்கிறோம்.

ஒரு ஹீரோ நடிக்கும் பொழுது அவருக்கு எதிரான இன்னொரு ஹீரோவை படத்தில் வைத்து கலாய்ப்பது வழக்கம் அந்த வகையில் பல திரைப்படங்கள் வெளிவந்து நாம் பார்த்துள்ளோம் ஆனால் ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களை கலாய்த்த திரைப்படம் என்றால் அது தமிழ் படம் தான்.

சி எஸ் அமுதன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்  தமிழ்படம் இந்தப் படத்தில் ஹீரோவாக சிவா நடித்திருப்பார். படம் முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் கலாய்த்து கொள்ளும் படியான காட்சிகளே  பெரிதும் அமைந்திருந்தன படம் மக்கள் மத்தியில் வெளிவந்த நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த படத்தில் அஜித், விஜய், ரஜினி, கமல் போன்ற பல முன்னணி பிரபலங்களை கலாய்த்து தள்ளும் காட்சிகள் பல இருந்தன.

இதனை அறிந்த தல அஜித் தன்னுடைய காட்சிகளை இப்படத்தில் கலக்கக்கூடாது என கூறியதாக தகவல் ஒன்று சமூகவலைதளத்தில் செய்தி ஒன்று பரவி வருகிறது.

இதனை அறிந்த இயக்குனர் சி எஸ் அமுதன் இதுபற்றி கூறினார் படம் வெளியான போதும் சரி இப்போதும் சரி இது பற்றி இதுவரை அஜித் என்னிடம் இது குறித்து பேசியதே இல்லை என வெளிப்படையாகக் கூறினார்.

யாரோ சொன்ன பொய்யான சில வதந்திகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறன இதனால் தல ரசிகர்கள் செம்ம கடுப்பில் உள்ளனர்.

Leave a Comment