அஜித்தை வைத்து ஓசியில் படம் எடுத்த இயக்குனர்..! அடியாத்தி இதுதான் சந்ததியா..? அட இது தெரியாம போச்சே..!

director saran latest news: தமிழ் திரையுலகில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர்களில் தல அஜித் தற்போது முன்னிலை வகித்து வருகிறார். சினிமாவில் ரஜினி கமல் ஆய்வுகள் அந்த காலகட்டத்தை எப்படி இருந்தார்களோ அதேபோல தான் தற்போது தல அஜித்தும்.

அது மட்டுமல்லாமல் பொதுவாக பாக்ஸ் ஆபிஸில் இவருடைய திரைப்படம் தான் அதிக அளவில் முதலிடத்தை பெற்றிருக்கும். ஆனால் தல அஜித் ஆரம்பத்தில் நடித்த திரைப்படமான சரியான வெற்றி பெறவில்லை அதன் பிறகு மாபெரும் வெற்றி கொடுத்த திரைப்படம் என்னவென்றால் காதல் மன்னன் திரைப்படம் தான்.

ஒரு காலத்தில் காதல் மன்னன் சாக்லேட் பாய் எனப் போற்றப்பட்ட தல அஜித் தற்போது ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் தற்போது கேங்க்ஸ்டார் திரைப்படத்திலேயே அதிகம் நடித்து வரும் தல அஜித் கமல் திரைப்படங்களையும் அட்டகாசம் செய்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்ட தல அஜித் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக இருந்து வருகிறார் இந்நிலையில் பிரபல இயக்குனர் ஒருவர் தல அஜித் என்னுடைய திரைப்படத்திற்கு சம்பளமே வாங்காமல் நடித்துள்ளார் என கூறியுள்ளார்.

இந்நிலையில் அஜித் நடித்த ஆரம்பகால திரைப்படங்கள் அனைத்தும் அவர் தோல்வியின் காரணமாக காதல் மன்னன் திரைப்படத்தை வெளியிட எந்த நிறுவனமும் முன்வரவில்லை அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்காக செலவு செய்த தொகையை கடன் வாங்கிய தொகை மிகவும் இடித்தது.

எனவே அவசர அவசரமாக அமர்க்களம் திரைப்படத்தை தயார் செய்தார்கள் இந்நிலையில் அந்த திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது அதுமட்டுமல்லாமல் காதல் மன்னன் திரைப்படத்தில் இழந்த பணத் தொகையை இந்த திரைப்படத்தின் மூலம் அனைவரும் ஈடு செய்தார்கள்.

இந்நிலையில் தல அஜித் அந்தத் திரைப்படத்திற்காக வந்த கடன் தற்போது ஈடு செய்து விட்டதா என இயக்குனர் சரணிடம் கேட்டது அதுமட்டுமல்லாமல் தல அஜித்திற்கு சம்பளமாக கொடுக்க செக்கை இதுவரை தல அஜித் உபயோகபடுத்த வில்லை அந்த பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டாராம்.

https://youtu.be/vcb6j5mzT30

Leave a Comment