பட்டைய கிளப்பும் மாநாடு படத்தின் டீசர்.. புதிய லுக்கில் வலம் வரும் சிம்பு.!

maanadu

நடிகர் சிம்பு ஈஸ்வரன் திரைப்படத்தை தொடர்ந்து மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். படத்தை …

Read more

அப்பாவை மிஞ்சிய இயக்குனர் வெங்கட்பிரபு மகள்!! வைரலாகும் வீடியோ.

venkat-prabhu

venghat prabhu daughter sing a song video viral: பிரபல இயக்குனரும், நடிகருமான வெங்கட் பிரபுவின் மகள் சிவானி அவர்கள் தற்போது இசைப்பள்ளியில் முதலாமாணடு மாணவியாக பயின்று வருகிறார்.மேலும் இவர் கங்கை அமரன் மற்றும் இளையராஜா அவர்களின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

இசை மேல் இவருக்கு உள்ள ஆர்வத்தால் ஐந்து வயதிலேயே தாலி என்ற ஆல்பத்தில் பாடி தான் ஒரு இசை குடும்பத்தை சார்ந்தவர் என நிரூபித்தார்.

இசைப் பள்ளியில் சேர்ந்த இவர் தனது சக மாணவர்களுடன் இணைந்து ஒரு சில பாடல்களை கம்போஸ் செய்து பாடியுள்ளார்.

மேலும் உலகப் புகழ்பெற்ற லசாரஸ் பாடல்களை தங்களது பாணியில் சிவானி மற்றும் அவரது நண்பர்கள் இசையமைத்து பாடிய பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த இசை ரசிகர்கள் அவரைப் பாராட்டி இந்த பாடலை வைரலாக்கி வருகின்றனர்.

வீடியோ இதோ.

எம் ஜி ஆர் உடன் இருக்கும் இவர் தான் அஜித்தின் ஹிட் பட இயக்குனர்.! முடிந்தால் கண்டிபிடியுங்கள்

mgr

a famous director with chiefminister MGR photo viral: தற்போது பிரபலங்கள் தங்களது சிறு வயதில் அல்லது இளம் …

Read more

ஹாரர் த்ரில்லரில் மிரட்டும் வெங்கட்பிரபு வெப் சீரியஸ்.! இது வெங்கட் பிரபு சீரியஸ்.! டைட்டில் என்ன தெரியுமா.?

venkat-prabhu

ஊரடங்கு காரணமாக அனைத்துவிதமான தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது அதிலும் சினிமா துறையை பொருத்தவரை திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன அதுமட்டுமில்லாமல் …

Read more

கௌதம் மேனன், வெற்றிமாறன், வெங்கட் பிரபு மற்றும் விக்னேஷ் சிவன் இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!! ரசிகர்கள் மகிழ்ச்சி.

Tamil_Anthology_update_Vetri_Maaran_Gautham_Sudha_and_Vignesh_Shivan

directors taken anthology movie title release:தமிழ் சினிமாவில் தற்போது இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து திரைப்படம் எடுத்து வருவதை வழக்கமாக …

Read more

Spb கடைசியா வாடா போடான்னு சந்தோஷமாக வீடியோ காலில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி மற்றும் கங்கை அமரனுடன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.!! இதோ அந்த வீடியோ.

spb-Gangai-Amaran (1)

legend spb and his son friendly talk on video call with kangaiamaran, premji, vengatprabhu video: எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் உடல்நலக் குறைவால் இரண்டு நாட்களுக்கு முன்பு காலமானார் என்பது அனைவரும் மனதிலும் இடியாய் விழுந்தது. இது கனவாக இருக்க கூடாதா என இன்னும் ஏங்குபவர்கள் பலர். எஸ்பிபி அவர்கள் பாடல் வரிகளில் வருவது போல வெள்ளை மனம் பிள்ளை குணம் கொண்டவர்.

spb அவர்கள் மிகவும் எளிமையான மனிதர், பாகுபாடின்றி அனைவரிடமும் பழகுபவர், இதுவரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காதவர் என மிகவும் உறுதியாகக் கூறலாம் அந்த அளவுக்கு மாமனிதர்.

இவரது இழப்பு உலகம் முழுவதும்  உள்ள அவரது ரசிகர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் நம்மை விட்டுப் பிரிந்தாலும் இவரது குரல் காலம் காலமாக தொடரும் என்பது எந்த ஒரு மாற்றமும் இல்லை. இவர் ஒரு அழியா மனிதர். இவர் என்றும் இயங்கும் ஒளியாய் இருப்பார் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.

spb மற்றும் அவரது மகன் சரண் இருவரும் சில நாட்களுக்கு முன்பு வீடியோ கால் மூலமாக  கங்கை அமரன்,  பிரேம்ஜி, வெங்கட் பிரபு ஆகியோர்களுடன் பேசும்போது மிகவும் இயல்பாக வாடா போடா என அவ்வளவு உரிமையுடன் நட்பாக பேசி விளையாடிய வீடியோ இணையதளத்தில் பரவலாகி வருகிறது.

அந்த வீடியோவை பார்த்து கண்கலங்காத மனிதர்களே கிடையாது. அந்த அளவுக்கு எஸ்பிபி அவர்கள் சிரித்து சந்தோஷமாக பேசியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://youtu.be/jv6AXIQg5og

ஏற்கனவே பல பிரச்சனைகள் அதில் ஒன்று மீரா மிதுன் பிரச்சனை.! வெங்கட் பிரபு அதிரடி.காரசாரம

vengat-prabhu

சமீபகாலமாக தமிழ் நாட்டில் பல பிரச்சனைகள் எழுந்து வருகின்றன அதற்கு சரியான தீர்வு கொடுக்க முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர் இந்த …

Read more

ஐயோ பாவம் சிம்பு.! இப்படி கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லையே.!

maanadu-tamil360newz

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய திரைப்படம் வந்தா ராஜாவாகத்தான் வருவேன். …

Read more