எம் ஜி ஆர் உடன் இருக்கும் இவர் தான் அஜித்தின் ஹிட் பட இயக்குனர்.! முடிந்தால் கண்டிபிடியுங்கள்

a famous director with chiefminister MGR photo viral: தற்போது பிரபலங்கள் தங்களது சிறு வயதில் அல்லது இளம் வயதில் பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை  throw back picture என பதிவிட்டு அதன்மூலம் ரசிகர்களிடம் லைக்குகளை பெற்று வருவதை ஒரு டிரண்டாக வைத்துள்ளனர்.

இது போன்று பல நடிகர், நடிகைகள் தாங்கள் சிறு வயதில் இருக்கும் போது திரைப் பிரபலங்கள் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது முன்னணி நடிகரும் முதலமைச்சருமான எம்ஜிஆர் அவர்களுடன் தற்போதுள்ள முன்னணி இயக்குனர் ஒருவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டு விட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் முன்னணி நடிகரும் இயக்குனரான வெங்கட்பிரபு மற்றும் அவரது தந்தை கங்கை அமரன்,  தாய் மற்றும் அவரின் பெரியப்பா இளையராஜா போன்றோர் உள்ளனர்.

இந்த புகைப்படம் தற்போது பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment