“வாரிசு” படத்தை தமிழகத்தில் ரிலீஸ் பண்ணும் மிகப்பெரிய நிறுவனம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!

varisu

தளபதி விஜய் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்து  ஓடிக் கொண்டிருக்கிறார். இவர் பீஸ்ட் …

Read more

கமல், விஜய், சூர்யா, கார்த்தி என அனைவரையும் ஒரே படத்தில் இயக்கபோகும் இயக்குனர்.! திரையரங்கமே தெறிக்க போகுது..

VIJAY-SURYA-KAMAL

சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து …

Read more

அஜித்தை போல் ரசிகர்களுக்கு அறிவுரை கூறிய விஜய்.! சோகத்தில் விஜய் ரசிகர்கள்..

VIJAY-AJITH-1

நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வரும் நிலையில் இன்று பனையூரில் உள்ள நடிகர் விஜயின் அலுவலகத்தில் ரசிகர்களின் சந்திக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. எனவே நடிகர் விஜய் சந்திப்பதற்காக ஆயிரங்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டார்கள். எனவே தன்னுடைய ரசிகர்களுக்காக நடிகர் விஜய் சப்ரைஸ்சாக பிரியாணி தயார் செய்து இருந்தார்.

ரசிகர்கள் விஜய்க்காக காத்திருந்த நிலையில் தன்னை காண வந்த ரசிகர்களை காத்திருக்க வைக்காமல் முதலில் சாப்பிட சொன்ன விஜய் பிறகு சாப்பிட்டு முடித்தவுடன் பையூரில் உள்ள தனது அலுவலகத்துக்கு இனோவா காரில் வந்தார். வெள்ளை சட்டை, ஜீன்ஸ் பேண்ட் என மிகவும் ஸ்டைலாக அரசியல் கெட்டபில் வந்து இறங்கினார் விஜய்.

பிறகு ரசிகர்களுடன் கையை குலுக்கி விட்டு அலுவலகத்திற்கும் சென்ற விஜய் தனது ரசிகர்கள் ஒவ்வொருவராக அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் மேலும் அவர்களுக்கு அறிவுரைகளையும் கூறினார். அதில் இரண்டு விஷயங்களை மிகவும் வலியுறுத்தி இருந்தார் அதாவது முதலில் குடும்பத்தில் இருப்பவர்களை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் தயவுசெய்து இனிமேல் தனது பேனருக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு இரண்டு மணி நேரத்தில் மொத்தமாக 50-க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகர் விஜய் பிறகு அங்கிருந்து கிளம்பினார். மீண்டும் ரசிகர்கள் வர அவர்களிடம் கையை குலுக்கி விட்டு பிறகு ரஞ்சிதமே பாடலில் ஒரு ஸ்டெப்பை போட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினார். இவர் அந்த வீடியோக்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் பல ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த பேட்டியில் கூட என்னுடைய பேனருக்கு பால் அபிஷேகம் செய்யாதீர்கள் அது ஒரு புண்ணியமான பொருள் எத்தனையோ பேர் ஒரு பால் பாக்கெட் கூட இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஆனால் இவ்வாறு பாலை வீணாக்குவது எனக்கு பிடிக்கவில்லை எனக்காக இது ஒன்று மட்டும்  செய்யுங்கள் என கூறியுள்ளார்.

தளபதி 67 படத்தின் ரகசியத்தை போட்டு உடைத்த கைதி பட நடிகர்.! இந்த படம் பாக்கலைனா இது புரியாது.?

thalapathy-67

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் விக்ரம் …

Read more

துணிவா.? வாரிசா.? யாரு fdfs அதிகம் கிடைக்கும் – சினிமா ரிப்போர்ட்டர் செய்யார் பாலு பதில்

ajith and vijay

நடிகர் அஜித்குமார்  அண்மை காலமாக சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது …

Read more

“வாரிசு” ரிலீஸ் பிரச்சனைக்கு நடிகர் சந்தானம் கொடுத்த பதில் என்ன தெரியுமா.? பரபரப்பு தகவல்..

santhanam-

காமெடி நடிகர் சந்தானம் சமீபகாலமாக ஹீரோவாக நடித்து அசதி வருகிறார் இவர் நடிப்பில் இப்பொழுது கூட உருவாகியுள்ள திரைப்படம் ஏஜென்ட் …

Read more

நாளை ரசிகர்களை நேரில் சென்று சந்திக்கும் விஜய்.! எங்கு எப்போது தெரியுமா.?

vijay

நடிகர் விஜய் அவர்கள் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு …

Read more

“வாரிசு” படத்திற்காக குரல் கொடுக்கும் பிரபல அரசியல்வாதி.. விஜய் படம் ரிலீஸ் ஆகலைன்னா உங்க படம் ஒன்னும் ஓடாது.!

vijay

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு இந்தப் படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி …

Read more

நடிகர் விஜய்க்கு “சயின்ஸ் பிக்சன்” கதையை கூறிய வெற்றி இயக்குனர் – யாருன்னு தெரிஞ்ச தூக்கி வாரிப்போடும்..

vijay

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வசூல் மன்னனாக வலம் வருவர் தளபதி விஜய். இப்பொழுது தெலுங்கு …

Read more

படக்குழுவுக்கு பச்ச துரோகம் செய்த விஜய்.! உச்சகட்ட கோவத்தில் தயாரிப்பாளர்.! அப்போ வாரிசு நிலைமை..?

vijay

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த …

Read more

திடீரென விஜயின் வாரிசு படத்திற்கு வாழ்த்து சொன்ன உதயநிதி ஸ்டாலின் – மறைமுகமாக எச்சரிக்கிறாரா.? தீயாய் பரவும் செய்தி..

vijay

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர் நோக்கி காத்திருக்கும் திரைப்படங்கள் வாரிசு மற்றும் துணிவு. இரண்டு திரைப்படங்களும் அடுத்த வருடம் …

Read more

பீஸ்ட், அண்ணாத்த படம் வசூல் குறித்து வெளிப்படையாக பேசிய உதயநிதி ஸ்டாலின் – ரசிகர்களிடையே வெடித்த மோதல்..

rajini

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக பார்க்கப்படுபவர் உதயநிதி ஸ்டாலின் இவர் முதலில் ரெட் ஜெயன்ட் மூவி …

Read more