உங்க அம்மா இந்த வயசுல அவன் கூட வண்டியில போறா எனக் கூற அசிங்கப்படுத்திய எழில்.! ராதிகாவின் டார்ச்சர் தாங்க முடியாமல் குடித்துவிட்டு போதையில் அலைமோதும் கோபி..

baakiya-lakshmi

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது …

Read more

பாக்கியா-பழனிசாமி சிரித்து பேசுவதை பார்த்து வயித்தெரிச்சலில் கோபி.! கடும் கோபத்தில் ராதிகா..

baakiya-lakshmi

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி தொடர்ந்து இந்த சீரியலில் பல திருப்பங்கள் …

Read more

பீலா மன்னனாக பழனிசாமி.. வாயடைத்துப் போன ஈஸ்வரி.! கலகலப்பான எபிசோடுகளுடன் பாக்கியலட்சுமி சீரியல்..

baakiya-lakshmi

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த …

Read more

நிலா பாப்பாவின் பிறந்தநாளுக்கு வந்த பழனிசாமி.! அதிர்ச்சியில் கோபி..

baakiya-lakshmi

விஜய் டிவியில் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. …

Read more

சல்வாரில் வந்து கலக்கிய பாக்கியா.! அவமானத்தில் கூனி குறுகி நிற்கும் ராதிகா.. மாட்டிக்கிட்டு முடிக்கும் கோபி.! பரபரப்பான எபிசோட்களுடன் பாக்கியலட்சுமி சீரியல்

baakiya-lakshmi

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருவதால் டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது பாக்கியா ராதிகா வேலை செய்து வரும் கம்பெனிகளில் கேண்டின் நடத்தி வரும் நிலையில் எப்படியாவது பாக்யாவை அவமானப்படுத்த வேண்டும் என்ற முடிவில் பல முயற்சிகளை ராதிகா செய்து வர எவ்வளவு முயற்சி செய்தாலும் அனைத்தையும் வென்று ராதிகாவை அவமானப்படுத்தி வருகிறார் பாக்யா.

இந்நிலையில் ஒருபுறம் ராதிகா இனியா அவருடைய டியூஷன் பிரண்டுடன் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து மிகவும் கோபம் வர எனவே இனியாவை வீட்டில் வந்து அனைவரும் முன்பும் திட்டுகிறார் எனவே இனியா கோபப்பட்டு மாடிக்கு செல்ல பிறகு கோபியிடம் எனக்கு இங்கு இருக்கவே பிடிக்கல உங்கள சுத்தமா‌ பிடிக்கல அப்பா நான் அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன் எனக் கூற அதற்கு கோபி ராதிகா உன்னுடைய நல்லதுக்கு தான் சொல்றா என கூறுகிறார் அதற்கு இனியா இதற்கு மேல் இப்படி செய்யக்கூடாது என சொல்லி வையுங்க என்கிறார்.

பிறகு இனியா சாப்பிட வராமல் இருக்க அதற்கு பசிச்சா சாப்பிட்டுப்பா என ராதிகா சொல்கிறார் எனவே கொஞ்ச நேரம் கழித்து ராமமூர்த்தி இனியாவிற்கு ஊட்டி விடுகிறார். இப்படிப்பட்ட நிலையில் இது ஒரு புறம் இருக்க மறுபுறம் பாக்கியா சல்வார் அணிந்து கொண்டு ஆபீஸ் இருக்கு செல்கிறார். அங்கு ராதிகா கேண்டினில் யாராவது இருக்காங்களா என பார்க்காமல் யாரும் இல்லை.

எனவே எல்லாரும் சல்வார் போட சொன்னது மூடிட்டு பொய்டாங்க போல என நினைக்க இந்த நேரத்தில் கேண்டினில் வேலை செய்யும் பணி பெண்கள் சல்வாரில் வருகிறார். பிறகு செல்வியும் வர அங்கு எங்க உங்க பாக்கியா மேடம் என ராதியை கேட்கிறார் அப்பொழுது பாக்யா சல்வரில் வருவதைப் பார்த்து ராதிகா அதிர்ச்சி அடைகிறார் பிறகு பாக்கியா, செல்வி இருவரும் இணைந்து ராதிகாவை அவமானப்படுத்த என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாக நிற்கிறார்.

பொறந்ததுல இருந்து சேலை கட்டிட்டு இருக்கிற நீங்க நாளைக்கு சுடிதார் போட போறீங்களா.? கின்னஸ் கிழிஞ்ச பக்கத்துல கூட சேர்த்துக்க முடியாது.. ராதிகாவை ரவுண்டு கட்டி கலாய்த்த பாக்யா, செல்வி.!

baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தொடர்ந்து எப்படியாவது பாக்யாவை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு ராதிகா இருந்து வருகிறார்.

அந்த வகையில் பாக்கியாவை பழிவாங்க வேண்டும் என ராதிகா நினைத்தாலும் கோபி ஒரு புறம் பாக்கியாவை நினைத்து பெருமைப்பட்டு வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் பாக்கியா பழனிசாமி உடன் நெருக்கமாக பழகி வருவது கோபிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எனவே பாக்யாவை சந்தித்து அவன் கூட எதுக்கு நெருக்கமாக பழகுற என கேட்க அதற்கு பாக்கியா அது என்னுடைய இஷ்டம் என்ன ஃபாலோ பண்ணாதீங்க என கூறிவிட்டு வந்து விடுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் ஆபீஸில் ராதிகா கேண்டிடுக்கு சென்று பாக்கியாவிடம் உங்கள யூனிபார்ம் போட்டுக்கிட்டு வர சொன்னேன்ல ஏன் போடல கேண்டின காலி பண்ணி தான் ஆகணும் காண்ட்ராக்டர் கேன்சல் பண்ண சொல்லிட்டு வேற டெண்டர் விட சொல்லட்டுமா. இங்க பாருங்க இப்பொழுதே சொல்லிட்டீங்கன்னா அதற்கான வேலையெல்லாம் நான் இப்போவே செய்ய ஆரம்பித்து விடுவேன் எனக் கூற அதற்கு பாக்கியா கொஞ்சம் இருங்க ஏன் மேடம் எப்ப பாத்தாலும் எல்லாத்துக்கும் அவசரப்படுறீங்க எனக் கூறுகிறார்.

நாளைக்கு வரையும் டைம் இருக்கேனா கொஞ்சம் பொறுமையா இருங்க என்ன கூற அதற்கு ராதிகா நாளைக்கு மட்டும் என்னாக போகுது பொறந்ததுல இருந்து புடவை கட்டிக்கிட்டு இருக்கீங்க என கூறுகிறார். பொறந்ததுல இருந்து நாங்க புடவை கட்டிக்கிட்டு இருந்தோமா அப்படி எல்லாம் கட்டி இருந்தா எங்களுக்கு உலக சாதனை படைச்சவனு சொல்லி கின்னஸ் சாதனை புக்குல எங்க பேரு வந்து இருக்கும் நாயெல்லாம் 16, 17 வயசுல தான் புடவையே கட்டுண என சாந்தி கூறுகிறார்.

பிறகு  அக்கா நீ எப்ப புடவை கட்டுன எனக் கேட்க பாக்யாவும் நானும் கல்யாணத்துக்கு அப்புறம் தான் புடவையை கட்டுன அப்பனா நம்ப சேம் சேம் மேடம் மட்டும் பொறந்தபியே புடவை கட்டிக்கிட்டு பொறந்தவங்க போல என பாக்யாவிடம் சொல்லி சிரிக்க மொத்தமாக சேர்ந்து ராதிகாவை பங்கமாக கலாய்த்து விட்டார் செல்வி.

தட்டிக் கேட்ட ராதிகாவை அனைவர் முன்பும் அசிங்கப்படுத்திய இனியா.! மாட்டிக்கிட்டு முழிக்கும் கோபி…

baakiya-lakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது …

Read more

ஹீரோவாக இருந்து ஜீரோவாக மாறிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி.! டீ மாஸ்டராக புதிய அவதாரம் எடுத்த சதீஷ்..

baakiya-lakshmi-sathish

பெரும்பாலும் சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகும் பிரபலங்களுக்கு விரைவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் திரைப்படங்களில் …

Read more

ராதிகாவின் காலில் விழுந்து கெஞ்சும் கோபி.! திமிரு தனத்தை காமிக்கும் பாக்கியா..

baakiya-lakshmi

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்தான் பாக்கியலட்சுமி இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது …

Read more

பழனிசாமி உடன் பைக்கில் சென்ற பாக்கியா.! இதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் கதறும் கோபி..

baakiya-lakshmi

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது தொடர்ந்து சுவாரஸ்யமான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது தற்போது ராதிகா வேலை செய்து வரும் கம்பெனியில் பாக்யாவிற்கு கேண்டீன் நடத்துவதற்கான ஆர்டர் கிடைத்துள்ளது.

எனவே எப்படியாவது பாக்யாவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ராதிகா பல முயற்சிகளை செய்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் பாக்கியா தன்னுடன் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் படித்து வரும் பழனிசாமி மற்றும் மற்றொரு தோழியுடன் சூப்பர் மார்க்கெட் செல்கிறார்.

அங்கு கோபியின் நண்பர் வந்துவிட பாக்கியா பழனிசாமி பேசிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு போட்டோ எடுத்துக் கொள்கிறார். இதனை அடுத்து பாக்கியா பிறகு அவரை பார்த்துவிட்டு நல்லா இருக்கீங்களா அண்ணா வீட்ல எல்லாம் எப்படி இருக்கிறாங்க என்ன பேசிக் கொண்டிருக்க அப்பொழுது பழனிசாமி மற்றும் தன்னுடைய தோழியையும் அறிமுகப்படுத்துகிறார்.

அதன் பிறகு கோபியும் அந்த கடைக்கு வர அவருடைய நண்பர் போட்டோவை காமித்து பாக்கியா, பழனிசாமி வந்ததை கூறுகிறார். உடனே கோபி அங்கு அவர்களை தேட ஆனால் பாக்கியா, பழனிசாமி கிளம்பி விட்டனர். பிறகு வாட்ச்மேனிடம் இவர்கள் எனக்கு தெரிந்தவர்கள் இங்குதான் இருந்தார்கள் இப்பொழுது காணவில்லை என கேட்க அவங்க இப்பதான் பைக்ல கிளம்புனதாக கூறுகிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கோபி தன்னுடைய நண்பரிடம் எப்படி அவ வண்டியில போகலாம் என கோபப்படுகிறார். அதற்கு இன்னும் நீ பாக்யாவை மறக்கவில்லையா எனக் கேட்க அதற்கு கோபி யோசிக்கிறார். இவ்வாறு கோபி விவாகரத்து செய்து விட்டாலும் பாக்கியா வேறு ஒருவருடன் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பாக்யாவை பழிவாங்க துடிக்கும் ராதிகா.! அடுத்த சிறப்பான சம்பவம் இனிமேல் தான் இருக்கு..

baakiya-lakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது …

Read more

பாக்கியலட்சுமி சீரியலுக்கு என்ட்ரி கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.! இனிமேல் இந்த கதாபாத்திரத்திற்கு இவர்தான்..

pandiyan-stores-2

விஜய் டிவியில் முக்கிய சீரியல்களாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு …

Read more