நடிகர் பிரபு தற்போது எப்படி உள்ளார் பாருங்க.! இணையத்தில் மிக வேகமாக வைரலாகும் அவரது புதிய புகைப்படம் இதோ.!
தமிழ் சினிமாவில் தற்பொழுதெல்லாம் வாரிசு நடிகர்கள் தான் அதிகமாக நடித்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் தமிழ் திரையுலகில் நடிகர் திலகம் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் சிவாஜி இவரது மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் கால் பதித்தவர். தான் பிரபு இவர் ஆரம்ப காலகட்டத்தில் நிறைய திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார்.அவ்வாறு பார்த்தால் இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே பேராதரவைப் பெற்று இவர் இன்னும் … Read more