நடிகர் பிரபு தற்போது எப்படி உள்ளார் பாருங்க.! இணையத்தில் மிக வேகமாக வைரலாகும் அவரது புதிய புகைப்படம் இதோ.!

தமிழ் சினிமாவில் தற்பொழுதெல்லாம் வாரிசு நடிகர்கள் தான் அதிகமாக நடித்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் தமிழ் திரையுலகில் நடிகர் திலகம் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் சிவாஜி இவரது மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் கால் பதித்தவர்.

தான் பிரபு இவர் ஆரம்ப காலகட்டத்தில் நிறைய திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார்.அவ்வாறு பார்த்தால் இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே பேராதரவைப் பெற்று இவர் இன்னும் ரசிகர்களிடையே பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கி வந்தார்.

ஒரு கட்டத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காத நிலையில் குணச்சித்திரவேடங்களில் நடித்து வந்தார் தற்பொழுது வளர்ந்து வரும் நடிகர்களுக்கு அப்பா போன்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.பொதுவாகவே இவரது திரைப்படங்களை ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள் மேலும் இவர் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

என தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது இதனைத் தொடர்ந்து இவர் இன்னும் எத்தனை திரைப்படங்கள் நடிப்பார் எனவும் இவர் நடிக்கும் திரைப்படங்களை நாங்கள் எதிர் பார்த்து வருகிறோம் எனவும் இவரது ரசிகர்கள் பலரும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

இப்படி இருக்கும் நிலையில் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது ஆம் பிரபு பார்ப்பதற்கு மிகவும் குண்டாக இருப்பார் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான் ஆனால் தற்போது உடல் எடையை பாதியாக குறைத்த இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இவருடன் இணைந்து பிரபல நடிகர் ஒருவரும் இருக்கிறார்.

Leave a Comment