47 வயதில் திருமணமா..? காலம் போன காலத்தில் பாக்கியராஜ் பட நடிகைக்கு இப்படி ஒரு ஆசையா..?

pragathi

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் இயக்கம் நடிப்பு தயாரிப்பு என கொடிகட்டி பறந்த நடிகர் என்றால் அவர் பாக்கியராஜ் தான் …

Read more

47 வயதில் மறுமணத்தை குறித்து பேசிய பிரபல நடிகை.! அவரே கூறிய விளக்கம் இதோ..

pragathi 3

தற்பொழுது தமிழ் சினிமாவில் நடிகையும் சீரியல் நடிகையுமான பிரபலம் ஒருவர் வயதான காலத்தில் இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்து …

Read more

நீச்சல் உடையில் படு கிளாமரான போஸில் சூப்பர் சிங்கர் பிரகதி..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

pragathi-1

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக …

Read more

45 வயதிலும் தகாத உடையில் புகைப்படம் வெளியிட்ட பிரகதி..! இந்த வயசுலயும் இப்படியெல்லாமா..?

pragathi

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரகதி இவர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான வீட்டு விசேஷங்கள் …

Read more

ஜாக்கெட் இல்லாமல் புடவையில் சூப்பர் சிங்கர் பிரகதி..! எண்ணெய் வழிய வெளிவந்த புகைப்படத்தால் வழுக்கி விழும் ரசிகர்கள்..!

pragathi-0

விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி …

Read more

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை கட்டிப்பிடித்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விஜய் டிவி பிரபலம் – வைரல் புகைப்படம் இதோ.

naynathara

திரையுலகில் அசைக்க முடியாத சக்தியாக உருமாறி உள்ளவர் நடிகை நயன்தாரா தென்னிந்திய திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக பல்வேறுபட்ட படங்களில் …

Read more

டூ பீஸ் உடையில் கடலையே கொந்தளிக்க வைத்த சூப்பர் சிங்கர் பிரகதி.! இம்புட்டு கவர்ச்சி ஆகாதும்மா.

prakathi-3

சினிமாவில் அறிமுகமாகி உள்ள அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து …

Read more

நாற்பத்தி ஐந்து வயதிலும் குத்துப்பாடலுக்கு நடனமாடிய சீரியல் நடிகை.! ஆட்டம் காணும் இணையதளம்

வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருந்த பலர் தனது மார்க்கெட் குறைந்ததும் சின்னத்திரையில் எப்படியாவது ஒரு சீரியல் நடித்துவிட வேண்டும் என்று பலர் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு அறிமுகமாகி வருகிறார்கள் அந்த வகையில் ஒருவர் தான் நடிகை பிரகதி.

பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் அரண்மனை கிளி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானார். இந்த சீரியல் கொரோனா காரணத்தால் நிறுத்தப்பட்டது. அந்த வகையில் மீண்டும் அனைத்து சீரியல்களும் ஒளிபரப்பாகும் போது இந்த சீரியல் ஒளிபரப்பாகவில்லை.

இந்நிலையில் பிரகதி தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவரின் புகைப்படத்தை பார்த்து இவருக்கு வயதானாலும் கூட மிகவும் கவர்ச்சியான கட்டுக்கோப்பான உடல் அமைப்பை வைத்துள்ளார் என்று கூறி வருகிறார்கள்.

இவர் வெள்ளித்திரையில் தமிழில் வெளிவந்த இனிமே இப்படித்தான், கெத்து, வணக்கம் டா மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஒரு முன்னணி நடிகை ஆவார். அந்தவகையில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த  தற்போது இவருக்கு 46 வயது ஆனாலும் கூட தெலுங்கு குத்து பாடல் ஒன்றுக்கு செம குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பாடகியா இப்படி!! என வருத்தேடுக்கும் ரசிகர்கள்..

pragath11

சினிமாவில் உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல்  முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தங்களது புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக …

Read more

தண்ணீரை தட்டி விளையாடும் சூப்பர் சிங்கர் பிரகதி.. அதுவும் இந்த ட்ரெஸ்ஸில் ஆட்டம் போடும் அழகே தனி தான்.. வைரல் புகைப்படம் இதோ.

திறமை உள்ளவர்களை எப்பொழுதும் மீடியோஉலகம் உச்சத்திற்கு எடுத்துச் சென்று அழகு பார்ப்பது வழக்கம். அது சின்னத்திரையாக இருந்தாலும் சரி, வெள்ளித்திரை …

Read more

ஹாலிவுட் நடிகைகளையே மிஞ்சும் அளவிற்க்கு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் பிரகதி!

super-singar-pragathi

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்று வரும் நிகழ்ச்சி …

Read more

சுமார்ட் போனே சூடாகும் அளவிற்கு ஆடையை குறைத்த சூப்பர் சிங்கர் பிரகதி..! சும்மா பட்டய கிளப்புறாங்களே..!

pragathi

super singer pragathi latest cute photos: முன்பெல்லாம் நடிகைகள் பிரபலமாக வேண்டும் என்றால் அயராது உழைத்திட வேண்டும் ஆனால் …

Read more