டூ பீஸ் உடையில் கடலையே கொந்தளிக்க வைத்த சூப்பர் சிங்கர் பிரகதி.! இம்புட்டு கவர்ச்சி ஆகாதும்மா.

0

சினிமாவில் அறிமுகமாகி உள்ள அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் சமீப காலங்களாக ரசிகர்களை கதறவிட்ட வருபவர் சூப்பர் சிங்கர் பிரகதி.

இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். அந்த வகையில் இவரின் சிறந்த பாடல் திறமையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.  இவர் இந்நிகழ்ச்சிக்கு அறிமுகமாகும்போது துருத்து ஒரு சுட்டிப் பெண்ணாக அறிமுகமானார்.

ஆனால் தற்பொழுது இவர் குடிக்கு அடிமையாகி விட்டதாகவும் கையில் சரக்கு பாட்டிலுடன் தான் எப்பொழுதும் சுத்துவார் என்ற தகவலும் தற்பொழுது வெளியாகி வருகிறது.  இது ஒருபுறமிருக்க இவர் நடிகர் அசோக் செல்வனை காதலித்து வந்ததாகவும் கூறப்பட்டது.

ஏனென்றால் இவர் அடிக்கடி அசோக் செல்வன் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக அசோக் செல்வன் நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும் இவர் பாடல் பாடுகிறார் என்ன பல சர்ச்சைகள் எழுந்து வந்தது.இதனை அறிந்த பிரகதி சில நாட்கள் கழித்து இது வெறும் வதந்தி மட்டும்தான் என்று  அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் தற்பொழுது மிகவும் மோசமான உடையில் எலும்புக்கூடு போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிரதியை கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள்.

prakathi 2
prakathi 2