சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பாடகியா இப்படி!! என வருத்தேடுக்கும் ரசிகர்கள்..

0

சினிமாவில் உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல்  முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தங்களது புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் பிரகதி.

இவர் தனது சிறந்த குரல் வளத்தால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இதன் மூலம் இவருக்கு பல படங்களில் பின்னணி பாடகியாக பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.

இந்நிலையில் நடிகர் அசோக் செல்வனை காதலிப்பதாக இணையதளத்தில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இது வதந்தி என்று கூறிய முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் பிரகதி  எல்லை மீறிய உச்சகட்ட கவர்ச்சி தனது புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்.இதோ அந்த புகைப்படம்.

pragathi1
pragathi1