47 வயதில் திருமணமா..? காலம் போன காலத்தில் பாக்கியராஜ் பட நடிகைக்கு இப்படி ஒரு ஆசையா..?

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் இயக்கம் நடிப்பு தயாரிப்பு என கொடிகட்டி பறந்த நடிகர் என்றால் அவர் பாக்கியராஜ் தான் அந்த வகையில் இவருடைய திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு திரைப்படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் தற்போது தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த 47 வயது நடிகை ஒருவர் தற்பொழுது திருமணம் செய்து கொள்ள இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் வேறு யாரும் கிடையாது பாக்கியராஜ் நடிப்பில் உருவான வீட்ல விசேஷங்க என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர்தான் பிரகதி இவ்வாறு பிரபலமான நமது நடிகை நாளடைவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்தது மட்டும் இல்லாமல் விஜயகாந்த் நடிப்பில் வெளியான பெரிய மருது போன்ற திரைப்படத்தில் நாயகியாகவும் அக்கா அண்ணி அம்மா போன்ற கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் நாளடைவில் நமது நடிகைக்கு வயது முதிர்ந்த காரணத்தின் காரணமாக சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தது மட்டுமில்லாமல் தற்போது வரை சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார் ஆனால் நமது நடிகை தன்னுடைய இருபதாவது வயதிலேயே பிரபல சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறு இந்த திருமணத்தின் மூலமாக இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த நமது நடிகை ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய கணவரை விவாகரத்து செய்து விட்டு மகன்களுடன் வாழ்ந்து வந்தார் என்னதான் மனதில் பல்வேறு கஷ்டங்கள் இருந்தாலும் தன்னுடைய மகன்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்திய நமது நடிகை அவர்களை நன்றாகவே படிக்க வைத்துள்ளார்.

ஆனால் திடீரென நமது நடிகைக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை திருமணத்தில் ஆர்வம் உண்டானதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நமது நடிகை இதுவரை நான் தனிமையில் வாழ்ந்து விட்டேன் இனிமேல் துணையை தேடுவது எனக்கு மிகவும் ஒரு கஷ்டமான செயல் தான் அது மட்டும் இல்லாமல் அதை யோசித்து கூட பார்க்க முடியவில்லை.

bakkiyaraj
bakkiyaraj

ஆகவே எனக்கான துணையை நான் தேடுவது கிடையாது இவை முழுக்க முழுக்க பொய்யான தகவல் என சமூக வலைதள பக்கத்தில் தானே தெரிவித்துள்ளார்.

Leave a Comment