சுமார்ட் போனே சூடாகும் அளவிற்கு ஆடையை குறைத்த சூப்பர் சிங்கர் பிரகதி..! சும்மா பட்டய கிளப்புறாங்களே..!

0

super singer pragathi latest cute photos: முன்பெல்லாம் நடிகைகள் பிரபலமாக வேண்டும் என்றால் அயராது உழைத்திட வேண்டும் ஆனால் தற்போதெல்லாம் யூடியூப் டிக் டாக் என எளிதில் பிரபலம் ஆகி விடுகிறார்கள். தற்போது பிரபல நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் ரசிகர்களைக் கவருவதை ஒரு வேலையாக வைத்துள்ளார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக நடந்து வந்த சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் பிரகதி.. இவ்வாறு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகி விட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது பாடகி சிங்கப்பூரை சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே ஆனால் தற்போது அளவுக்கு அதிகமாக குடி பழக்கத்திற்கு ஆளாகி விட்டார் என பலரும் கூறி வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் தற்போது மாடலிங் துறையில் மிக ஆர்வமாக இருந்து வரும் பிரகதி. தனது ஆடையில் கஞ்சத்தனம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிடும் புகைப்படத்தால் ரசிகர்கள் முகம் சுளிக்கும் வகையில் இருந்து வருகிறது.

சமீபத்தில் கூட விளம்பரப் படத்திற்காக கடற்கரையில் கையில் கிளாஸ் உடன் அரைகுறையான உடையில் வலம் வந்தது இன்றுவரை இணையத்தில் வைரலாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் நடிகை பிரகதி வெளியிட்ட புகைப்படம் ஆனது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.  அதுமட்டுமில்லாமல் வயதுக்கு தகுந்த புகைப்படமா இது என அவரை பல வகையில் கலாய்த்து வருகிறார்கள்.

pragathi
pragathi