அந்த 17 நாள் பாலாவும், சூர்யாவும் இப்படித்தான் இருந்தார்கள்.? ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்ததை சொன்ன இளம் நடிகை

surya

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஓடிக்கொண்டிருப்பவர் சூர்யா. இவர் எப்பொழுதுமே வித்தியாசமான கதைகள் உள்ள படங்களில் நடிக்கக் கூடியவர் அந்த வகையில் பாலாவுடன் இணைந்து நந்தா, பிதாமகன், அவன் இவன்  போன்ற படங்களில் நடித்த சூர்யா நான்காவது முறையாக வணங்கான் திரைப்படத்தில் இருவரும் கூட்டணி அமைத்தனர் படத்தின் சூட்டிங் நன்றாக தொடங்கி எல்லாமே போய்க்கொண்டிருந்தது ஆனால் இருவரும் இடையே பிரச்சனை எழுந்தன.. இதனால் சூர்யா வணங்கான் படத்தில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார் அதோடு மட்டுமல்லாமல் தனது 2டி … Read more

உனக்கு இருக்கு ஆப்பு.? சூர்யாவை பழிவாங்க சரியான நேரத்திற்கு காத்திருக்கும் பாலா.. உண்மையை உளறிய பிரபலம்

bala

சிறந்த படைப்பாளி என பெயர் எடுத்தவர் இயக்குனர் பாலா இவர் பல நடிகர்களை வளர்த்துவிட்டு உள்ளார். அவர்கள் இன்று முன்னணி நடிகர்களாக இருக்கின்றனர் அந்த வகையில் விக்ரம் சூர்யா என தொடங்கி பல நடிகர்கள் பாலாவின் மூலம் வளர்ந்தவர்கள் தான்.. இயக்குனர் பாலா உடன் சூர்யா நந்தா, பிதாமகன், அவன் இவன் போன்ற படங்களில் நடித்தார். நான்காவது முறையாக பாலாவுடன் கைகோர்த்து வணங்கான் என்ற திரைப்படத்தில் சூர்யா நடித்தார். படத்தின் ஷூட்டிங்கில் பல மணி நேரம் வெயிலில் … Read more

இந்த ஆப்ரேஷனால் என்னுடைய உயிர் கூட போகலாம் எனக்காக 2வது திருமணம் பண்ணிக்க என தன்னுடைய மனைவிக்கு கோரிக்கை வைத்த நடிகர் பாலா.! கண் கலங்க வைக்கும் வீடியோ..

bala-2

இயக்குனர் சிறுத்தை சிவா தம்பியும் நடிகருமான பாலா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் பாலா.

இவர் கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்த அன்பு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து கலக்கி உள்ளார். மேலும் இவர் அஜித் உடன் இணைந்து வீரம் திரைப்படத்தில் அவருடைய தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீப காலங்களாக இவருக்கு பெரிதாக தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாலா பின்னனி பாடகி அம்ருதாவை காதலித்து 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார் இவர்களுக்கு அவந்திக்கா என்ற ஒரு மகள் இருக்கிறார்.

இவ்வாறு இவர்களுடைய திருமண வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் திடீரென இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். மேலும் ஒரு கட்டத்தில் விவாகரத்தும் செய்து கொண்ட நிலையில் எலிசபெத் என்ற மருத்துவரை நடிகர் பாலா இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.

இந்நிலையில் நடிகர் பாலா கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார் எனவே இவருக்கு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலாவுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆனால் உயிர் பிழைப்பது மிகவும் கடினம் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியான நிலையில் இதனை அடுத்து நடிகர் பாலா அவரது மனைவி தங்களுடைய இரண்டாவது திருமணம் ஆண்டை கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். மேலும் இன்னும் சில நாட்களில் பெரிய அறுவை சிகிச்சை இருப்பதாகவும் அந்த சிகிச்சையினால் மரணம் கூட நிகழ வாய்ப்பு இருப்பதாகவும் எனக்காக இத்தனை காலம் பிரார்த்தனை செய்து வந்த என்னுடைய ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றிகள் என்று கூறியுள்ளார். மேலும் நான் இறந்து விட்டால் இரண்டாவது திருமணம் செய்து கொள் என்று பாலா அவருடைய மனைவியிடம் தெரிவித்தார் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் பாலாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

நம்ப வைத்து ஏமாற்றிய இயக்குனர் பாலா.! புலம்பும் பிரபல நடிகை.. இப்படி ஆசை காட்டி மோசம் செய்து விட்டாரே..

bala

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் பாலா இவர் இயக்கும் அனைத்து படங்களும் மாறுபட்ட கதைகளை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதுண்டு. இப்படி தனக்கென ஒரு பாணியில் படத்தை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் பாலா தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவரை நம்ப வைத்து ஏமாற்றியதாக அந்த நடிகை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அதாவது இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா … Read more

அஜித்தின் வீரம் படத்தில் தம்பியாக நடித்த நடிகர் கவலைக்கிடம்.!

veeram

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியினை பெற்ற திரைப்படம் தான் வீரம் இந்த படத்தில் ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்த நிலையில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்தவர் தற்பொழுது மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது நடிகர் பாலா இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு திரைப்படத்தின் … Read more

14 நாட்கள் உடலில் ஒட்டு துணி இல்லாமல் இருந்தேன்.! பாலா படம் குறித்து மனம் திறந்து பேசிய பிரபல நடிகர்…

bala

தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் எப்படியாவது ஒரு இயக்குனர் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஒரு மிகப்பெரிய எண்ணத்துடன் இருக்கிறார்கள் அப்படி சினிமாவில் ரசிகர்களுக்கு மாறுபட்ட கதாபாத்திரத்தையும் கதைகளத்தையும் கொண்டு ரசிகர் மத்தியில் புகழ் பெற்றவராக விளங்குபவர் இயக்குனர் பாலா. சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு பிதாமகன், அவன் இவன் உள்ளிட்ட பல திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவர் எடுக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும் அந்தக் கதை கேட்டு … Read more

இந்த பிரச்சனைக்கெல்லாம் பாலா தான் காரணம்..! உண்மையை புட்டு புட்டு வைத்த பிரபல தயாரிப்பாளர்..!

bala-03

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளம் கொண்ட திரைப்படங்களை இயக்கி தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டவர்தான் இயக்குனர் பாலா அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் வெளியான சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் போன்ற ஒவ்வொரு திரைப்படங்களுமே ரசிகர் மத்தியில் தனித்துவத்தை ஏற்படுத்தியது. பொதுவாக இவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களுமே எளிய மனிதர்களின் வாழ்க்கையை மிகவும் நெருக்கமாக காட்டும் அளவிற்கு இருக்கும் அந்த வகையில் இவை சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துவது மட்டுமில்லாமல் இவர் இயக்கத்தில் பாறை … Read more

வணங்கான் படத்தை எடுத்தே தீர வேண்டும் பிடிவாதத்தில் சுற்றும் பாலா… ஹீரோ இவர்தான்.!

surya

நடிகர் சூர்யா ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இன்னொரு ஹிட் படத்தை கொடுக்க இயக்குனர் பாலா உடன் கைகோர்த்து வணங்கான் திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டார். இதற்கு முன்பாக இருவரும் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் இணைந்தனர். வணங்கான் திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து  கீர்த்தி ஷெட்டி மற்றும் பலர் நடித்து வந்தனர். படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது சூர்யாவுக்கு ஆரம்பத்தில் கடற்கரை … Read more

நட்சத்திர ஹோட்டலில் அஜித்தை தாக்கிய நபர் – வேடிக்கை பார்த்த பிரபல இயக்குனர்.! வெளிவரும் உண்மை சம்பவம்.!

ajith-

நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் தற்போது  தனது 61வது திரைப்படமான துணிவு படத்தில் வெற்றிகரமாக நடித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க பணத்தை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது. அஜித் நெகடிவ் கதா பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். துணிவு படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீசாக இருக்கிறது படம் வெளிவருவதற்கு முன்பாகவே படக்குழு பல்வேறு … Read more

ஐஏஎஸ் அதிகாரி என்று கூட பார்க்காமல் வாய்ப்பு கேட்டு வந்தவரை தகாத வார்த்தையால் திட்டிய பாலா.! தலைக்கனத்தால் அழிவை சந்திக்க போகிறாரா.?

bala

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பாலா இவர் இயக்கத்தில் வெளிவரும் பெரும்பாலான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அதோடு மட்டுமல்லாமல் இவருடைய திரைப்படங்களில் நடிப்பதற்காக நடிகர், நடிகைகள் தயங்குவது வழக்கம் ஏனென்றால் இவர் படப்பிடிப்பின் பொழுது அந்த அளவிற்கு மிகவும் கடுமையாக நடந்து கொள்வாராம். அதோடு மட்டுமல்லாமல் பெரும்பாலும் இவர் யாருக்கும் மரியாதை தர மாட்டார் எனவும் கூறி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இவர் ஒரு … Read more

இயக்குனர் பாலா இப்படியாப்பட்ட ஆளா.? உண்மையை உடைத்த பிரபலம்…

bala

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் இயக்குனர் பாலா ஒரு மோசமான இயக்குனர் என்று தற்போது பிரபலம் ஒருவர் ஒரு பேட்டியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதாவது இயக்குனர் பாலா ஆரம்பத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது சினிமா மீது வந்த ஆர்வத்தின் காரணமாக சென்னை வந்துள்ளார். சென்னையில் வந்த புதிதில் எங்கு போவது என்று தெரியாமல் இருந்து வந்த பாலா பிரபலம் ஒருவரிடம் தஞ்சம் அடைகிறார் அவர் மூலம் சினிமாவில் பிரபலமான ஒரு … Read more

சூர்யாவை துரத்தி விட்டுட்டு நடிகையை பக்கத்திலேயே டாரா போட்ட பாலா…! உண்மையை புட்டு புட்டு வைத்த பிரபலம்..

surya-bala-1

சினிமா துறையை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் பற்றி எந்த ஒரு பயமும் இல்லாமல் சர்ச்சைக்குரிய தகவல்களை கூறிவருபவர்தான் நடிகர் பயில்வான் ரங்கநாதன் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து ஏராளமான முன்னணி பிரபலங்கள் பற்றிய அவதூறான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் வணங்கான் படம் டிராப் ஆனதற்கு காரணம் குறித்து இவர் பேசியுள்ள தகவல் பெரிதும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பு … Read more