நடிகர் பக்ரு வின் மகளை பார்த்துள்ளீர்களா.! புகைப்படத்தைப் பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்.

pakru-tamil360newz

pakru daughter Deeptha Keerthi : கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் பக்ரு இவர் உலகிலேயே குள்ளமான மனிதர்களில் இவரும் ஒருவர், …

Read more

ஒர்க் ஃப்ரம் ஹோம் என்று சொன்னதன் அர்த்தத்தையே மாத்திடிங்களே டா!! லாக் டவுனால் பாதிக்கப்பட்ட பெண்கள்!! விவரம் இதோ.

pregnant-tamil360newz

Work from home men atrocity: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு …

Read more

இணையதளத்தில் லீக் ஆன மாஸ்டர் திரைப்படத்தின் அப்டேட். ! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

master-tamil360newz

Master movie update : தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் …

Read more

பிரம்மாண்ட ஹிட்டடித்த பாகுபலி திரைப்படத்தில் நடிக்க மறுத்த மிகப்பெரிய பிரபலங்கள்.! இதோ முழு தகவல். !

bahubali-tamil360newz

இந்திய சினிமாவிலேயே பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி …

Read more

ரம்யா பாண்டியனையே ஓரம் கட்டும் கீர்த்தி பாண்டியன்!! என்ன ஒரு உடல் அமைப்பு!!

keerthi-pandian-tamil360newz

actress keerthi pandiyan structure viral: முன்னாள் பிரபல நடிகர் அருண் பாண்டியன்னுடைய மகள் கீர்த்தி பாண்டியன் ஆவார். இவர் …

Read more

அடங்காமல் ஆடிய இளைஞர்கள்.! கூட்டம் கூட்டமாக கறிவிருந்து.! தேடுதல் வேட்டையில் பொலிஸ்.

food-police-arrest-tamil360newz

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை அருகே திருமலாபுரம் கிராமத்தில் கண்ணைக் குளம் பகுதியில் ஊரடங்கு மீறி இளைஞர்கள் ஒன்றுகூடி சமபந்தி போஜனத்தில் …

Read more

70க்கும் மேற்பட்ட பெண்களை சூறையாடிய காசி.! சின்மயி எப்படி காசி வலையில் சிக்கினார்.? இதோ அவரே பதிவிட்ட பதிவு

kasi12-tamil360newz

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி இவருக்கு வயது 26 ஆடம்பர கல்லூரி பெண்களை மட்டும் குறிவைத்து தன்னுடைய …

Read more

சும்மா தளதளவென தக்காளி பழம் போல் இருக்கும் எதிர்நீச்சல் பட நடிகை.! வைரலாகும் புகைப்படம்

suzakumar-tamil360newz

2013ஆம் ஆண்டு துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் எதிர்நீச்சல், இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் அவருடன் …

Read more

ரோட்டில் ஆட்டம் போட்ட சாண்டி மாஸ்டர்!! போலீஸ் வந்ததும் ஒரே ஓட்டம்!!வைரலாகும் வீடியோ!!

sandy 1

Sandy Master dance On The Road: தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த டான்ஸ் மாஸ்டராக வலம் வந்து கொண்டிருப்பவர் சாண்டி. இவரை கலா மாஸ்டர் அறிமுகப்படுத்தினார். இவர் அதிக ரியாலிட்டி ஷோவில் நடனமாடி அனைவரையும் கவர்ந்துள்ளார். இவர் காஜல் என்ற தொகுப்பாளரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு இருவரும் பிரிந்துவிட்டனர்.

சில வருடங்களுக்கு முன்பு சில்வியா என்கின்ற பெண்ணை மீண்டும் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சென்ற வருடம்  விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் இவர் கலந்து கொண்டார். அதில் இரண்டாவது இடத்தை பெற்றார். இதன் மூலம் பிக்பாஸில் அவர் செய்த சேட்டைகள் மிகவும் பிரபலமடைந்தது. அதிலும் முக்கியமாக  குழந்தைகளுக்கு பிடித்தவராக உள்ளார். அதிலும் அவருடைய குழந்தை லாலா அனைவருக்கும் பிடித்தவராக அறிமுகமானார்.

தற்பொழுது இவர் லண்டன் ரோட்டில் நடனமாடியுள்ளார் அப்பொழுது போலீசை பார்த்ததும் தெறித்து ஓடி உள்ளார். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.