70க்கும் மேற்பட்ட பெண்களை சூறையாடிய காசி.! சின்மயி எப்படி காசி வலையில் சிக்கினார்.? இதோ அவரே பதிவிட்ட பதிவு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி இவருக்கு வயது 26 ஆடம்பர கல்லூரி பெண்களை மட்டும் குறிவைத்து தன்னுடைய காதல் வலையை வீசி அதில் சிக்கும் பெண்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பண மோசடி செய்து வந்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது, பெண்களிடம் தன்னுடைய பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொண்ட காசி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த காசியின் லேப்டாப் தற்போது போலீஸ் கையில் சிக்கியுள்ளது, புதிதாக தொழில் தொடங்குவது போல் தன்னுடைய சமூக வலைத்தளமான இன்ஸ்டகிரம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பத்துக்கும் மேற்பட்ட போலி கணக்குகள் தொடங்கி உள்ளார், இதுவரை ஐந்து ஆண்டுகள் வரை யாரிடமும் சிக்காமல் பல பெண்களை ஏமாற்றிய காசி தற்பொழுது மருத்துவரை ஏமாற்றிய பொழுது வசமாக சிக்கினார்.

kasi-lelai
kasi-lelai

போலீசிடம் சிக்கிய காசி தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக நாடகமாடி காவல் நிலையத்தில் அழுது புலம்பியுள்ளார் ஆனால் காசியில் முகங்களை தெரிந்து கொண்ட போலீசார் விசாரணைக்கு போகலாமா என்று கேட்டுள்ளார்கள், இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பழகிய கல்லூரி பெண் ஒருவரிடம் 2 லட்ச ரூபாய் பணத்தை ஆட்டையைப் போட்ட புகார் தற்பொழுது வந்துள்ளது.

கல்லூரி படிக்கும் பொழுது சமூக வலைதளத்தின் மூலம் தொடர்புகொண்ட காசி வழக்கம் போல் தன்னுடைய காதல் வசனங்களை பேசி திருமணம் செய்து கொண்டால் உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என உருகி உருகி அந்தப் பெண்ணின் மனதில் குடி புகுந்தார், காசியின் சுயரூபம் தெரியாத அந்தப் பெண் காசியுடன் இயல்பாக பழகினார் காசி அதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டான், அந்தப் பெண் வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை தெரிந்து கொண்டு தன்னுடைய காரில் ஊர் சுற்றி உள்ளான்.

kasi-lelai
kasi-lelai

அதன் பிறகு அந்தப் பெண்ணுடன் தனிமையாக இருப்பதை விளையாட்டாக வீடியோ எடுப்பது போல் வீடியோவும் எடுத்து வைத்துள்ளார் காசி. திடீரென தனது தாய்க்கு புற்று நோய் வந்து விட்டதாகவும் அதற்கு மருந்து வாங்க வேண்டும் என நாடகமாடி ஒரு லட்சம் ரூபாய் வரை அந்த கல்லூரி பெண்ணிடம் பிடுங்கிய உள்ளான், அதன்பின்பு ஏதாவது திடீர் திடீர்னு காரணம் சொல்லி பணத்தைக் கரந்து வந்துள்ளான், ஒரு காலகட்டத்தில் அந்தப் பெண்ணின் கையில் பணம் இல்லை என்று கூறி உள்ளார் பின்பு அந்த பெண்ணின் தங்கச் செயினை ஆட்டையை போட்டு அதையும் சூறையாடி விட்டார்.

பின்பு அந்த கல்லூரி பெண்ணுக்கு போன் செய்வதை காசி நிறுத்திக் கொண்டான் அந்தப் பெண்ணும் காசியை தொடர்பு கொண்டால் தவிர்த்து வந்தான் காசி  இதனால் காசிஇடம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அந்தப் பெண் காசி இடம் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார் அப்பொழுது காசி பணத்தை கேட்டால் உன்னுடைய அந்தரங்க வீடியோவை வெளியிட்டு விடுவேன் என அந்த பெண்ணை மிரட்டி உள்ளார். இதனால் அந்த கல்லூரி மாணவி என்ன சொல்வது என்று தெரியாமல் கப்சிப் என அமைதியாக இருந்துள்ளார், தற்பொழுது காசி போலீசில் மாட்டிக் கொண்டதை அடுத்து அந்த பெண் தற்போது புகார் அளித்துள்ளார்.

kasi love-tamil360newz
kasi love-tamil360newz

ஏற்கனவே காவல் நிலையத்தில் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு செய்து  செய்யப்பட்டுள்ளது காசியின் மீது. ஆனால் காசியின் லேப்டாப் போலீசில் சிக்காமல் இருந்து வந்தது அதனால் காசியின் அனைத்து இடங்களிலும் சோதனையிடுவது என திட்டமிட்ட போலீசார் காசியின் குடும்பத்திற்கு சொந்தமான கோழிப் பண்ணையில் போலீசார் ஆய்வு நடத்தினார்கள் அப்பொழுது பதுக்கி வைத்திருந்த லேப்டாப் போலீசாரிடம் சிக்கியது.

அந்த லேப்டாப்பை ஓபன் செய்தால் அதில் பல சிறுமிகளின் வீடியோவும் அரசியல் பிரமுகர்களும் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் காதல் மோசடி மன்னன் காசியால் பாதிக்கப்பட்டவர்கள் 9498111103 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தரலாம். புகார் தருபவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளார்கள்.

chinmyi
chinmyi

இந்த நிலையில் காசி கைது செய்யப்பட்டுள்ளது குறித்து பாடகி சின்மயி கருத்தைப் பதிவிட்டுள்ளார், அவர் கூறியதாவது இன்ஸ்டாகிராமில் பல பெண்களை ஏமாற்றிய இவர் மீது நான் ஏற்கனவே புகார் கூறியதை நினைவு கூறுகிறேன் கடைசியாக இந்த நபர் சிறையில் இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சின்மயி எப்படி இவர் வலையில் சிக்கினார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment