இசை வெளியிட்டு விழாவில் இலைமறைகாயாக அரசியல் பேசும் நடிகன் நான் அல்ல.! விஜய்யை தாக்கிய பிரபல நடிகர்

vijay

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய். தற்பொழுது இவர் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து …

Read more

நிறைவேராமால் நின்று போன அஜித்தின் அதித ஆசை.! இந்த திரைபடத்தில் மட்டும் நடித்திருந்தால்.?

ajith and shalini

சினிமா உலகில் ஒரு படம் சிறப்பாக இருந்தால் போதும் அது பட்டிதொட்டி எங்கும் பரவும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதுபோல சமீபகாலமாக மலையாள திரைப்படங்கள் இந்தியாவையும் தாண்டி உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த அயப்பனும் கோஷியும் திரைப்படம் திரைஅரங்கில் வெளி வந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது மேலும் இப்படத்தினை பிற மொழிகளில் ரீமேக் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அயப்பனும் கோஷியும் படத்தில் பிருத்திவிராஜ் மற்றும் பிஜூ மேனன் ஆகியோர் நடிப்பில் வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். இப்திரையரங்கில் வெளிவந்து 50 கோடி வசூல் சாதனை படைத்ததோடு மட்டுமில்லமால் விமர்சன ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பை பெற்றது.இப்படத்தை சச்சி என்ற இயக்குனர் இயக்கியிருந்தார்.

படத்தைப் பார்த்த பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் அதுபோல தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தல அஜித் அவர்கள்அயப்பனும் கோஷியும் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சச்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மேலும் இது போன்ற ஒரு கதையை தனக்கு ரெடி செய்யுமாறு கூறியுள்ளார்.

அதற்கு இயக்குனர் சச்சி அவர்களும் ஊரடங்கு உத்தரவு முழுவதும் முடிந்தபின் அஜித்தை சந்தித்து கதை சொல்ல ரெடியாக இருந்தாராம். திடீரென எதிர்பாராத விதமாக உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார் இச்செய்தியை பல பிரபலங்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதே போல தல அஜித் அவர்களையும் அதிர்ச்சி அடைய செய்தது. அஜித்தால் அவரது இறுதி சடங்கில் நேரடியாக கலந்து கொள்ள முடியவில்லை இந்த செய்தியை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி அவர்கள் தனது யூடியூப் சேனலில் தெரிவித்தார்.

சச்சி அவர்கள் அயப்பனும் கோஷியும் படத்தை தமிழில் இயக்கியிருந்தார்.மேலும் இப்படத்தில் நாயகனாக கார்த்தியும், பார்த்திபனும் இணைந்து நடித்தால் சிறப்பாக இருக்கும் என விரும்பினாராம்.

நயன்தாரா போலவே இருக்கும் பெண் tik tok செய்து அசத்தியுள்ளார்.! அதுவும் அவரது வசனத்துக்கே.! இதோ வீடியோ.

nayanthara

சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து தர்பார் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்பொழுது அவர் அண்ணாத்தா, நெற்றிக்கண் போன்ற படங்களில் நடித்து வருகிறார் மேலும் அவர் ஆர் ஜே பாலாஜி அவர்களுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் தற்போதைய தமிழ் சினிமா உலகில் நடிகர்களுக்கு ஈடு இணையாக சென்று கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா போலவே அச்சு அசலாக இருக்கும் ஒரு பெண் டிக் டாக் செய்து அசத்தியுள்ளார் அதுவும் நயன்தாரா வசனத்தையே அவர் அவரும் டிக் டாக் செய்துயுள்ளார் அத்தகைய வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இந்தியா அரசு சமிபத்தில் சீனாவின் பல app களை தடைசெய்துள்ளது அதிலும் முதன்மையானதாக இருக்கும் டிக் டாக் app – யும் தற்பொழுது தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதோ அந்து வீடியோ.

டிக் டாக் இழுத்து மூடிய ஒரு மணி நேரத்தில் சிங்காரி படைத்த சாதனை.! யாருகிட்ட வச்சிகிரிங்க அப்டியே ஓடிடுங்க

பிரபல வீடியோ பகிர்வு செயலி டிக்டாக் உட்பட 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது, இந்தநலையில் சிங்காரி …

Read more

விஜயின் தலைவாசல் திரைப்படத்தில் நடித்த நடிகை தற்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.? இதோ குடும்ப புகைப்படம்.

சினிமாவில் பல பிரபலங்கள் ஆரம்பத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பின்நாட்களில் சினிமாவில் இருந்து காணாமல் போவதும் உண்டு. அத்தகைய …

Read more

கம்பியில் சாய்ந்த படி புகைப்படதிற்க்கு போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்.! தாங்கி பிடிக்க ஓடும் ரசிகர்கள்.

yashika

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்தவர் யாஷிகா ஆனந்த். இவர் இருட்டு அறையில் முரட்டு …

Read more

கார்த்தி திருமணத்திற்கு செம்ம லுக்கில் வந்த தளபதி விஜய்.! தற்பொழுது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.! வீடியோ இதோ.

vijay-and-karthi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் கார்த்தி இவர் சமீபகாலமாக சமூக அக்கறை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இவரது அண்ணன் சூர்யா என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

கார்த்தி அவர்கள் பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றினார் தற்போது அவர்  முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று தற்போது சினிமாவில் பயணித்து வருகிறார்.

இந்த நிலையில் கார்த்தி திருமணத்தில் விஜய் அவர்கள் கலந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த பங்ஷனில் தளபதி விஜய் அவர்கள் செம்ம லுக்கில் வந்து கார்த்தி மற்றும் அவரது மனைவியையும் வாழ்த்தினார் அத்தகைய வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

மாங்கனி அல்ல.. மாம்பழ தோட்டமே இவுங்க தான் சீரியல் நடிகை ரேமா வெளியிட்ட ஹாட் புகைப்படம்.

rhema

சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன அதில் பிரபலமடைந்த பிரபலங்கள் அடுத்த கட்ட லெவலுக்கு சென்று வருவது வழக்கம் அப்படி …

Read more

ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த இரண்டு திரைப்படங்கள்.! எந்தந்த திரைப்படங்கள் தெரியுமா?

ajith and shankar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித். இவர் ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு பிடித்தமான படங்களை …

Read more

முன்னணி நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு போடோஷூட் நடத்திய ரித்திகா.! வைரலாகும் புகைப்படம்.

riythvika

சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் ரித்திகா. இவர் 2013ம் ஆண்டு அதர்வா …

Read more

நீருக்கு நடுவே குட்டை கவுனுடன் ஒய்யாரமாக உட்காந்திருக்கும் வேதிகா.! புகைப்படம் இதோ.

vedhika-

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாலா இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளிவந்த படம் தான் பரதேசி. படத்தில் ஹீரோயினாக எனவே …

Read more

ரோஜாவை விட அழகில் கொள்ளை கொள்ளும் அவரது மகள்.! பருவ பெண்ணாக இருக்கும் புகைப்படம் இதோ.

roja

90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. இவர் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி என்ற திரைப்படத்தில் …

Read more