கம்பியில் சாய்ந்த படி புகைப்படதிற்க்கு போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்.! தாங்கி பிடிக்க ஓடும் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்தவர் யாஷிகா ஆனந்த். இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானர். முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் அப்படத்தில் சற்று கவர்ச்சியை காட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆள் பார்ப்பதற்கு மப்பும் மந்தாரமாக இருந்ததால் கவர்ச்சி அவருக்கு செம்மையாக சூட்டாகியது இதனால் மக்கள் மற்றும் ரசிகர்கள் அவரை பின் தொடர ஆரம்பித்தனர் இப்படத்தினை தொடர்ந்து அவருக்கு கவர்ச்சியான பட வாய்ப்புகள் அதிகரித்தது அந்த வகையில் ஜாம்பி என்ற திரைப்படமும் இவர் கவர்ச்சியான வாய்ப்பைக் கிடைத்தது.

இருப்பினும் எப்படியாவது சினிமா உலகில் தன்னை காட்டிக்கொள்ள படவாய்ப்புகள் தேவை என்பதை சரியாக புரிந்துகொண்டு அந்த படத்திலும் தனது கவர்ச்சியான தேகத்தை வெளிக்காட்டி நடித்தார்.இதன் மூலமாக அவர் தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய அளவில் கவர்ச்சி கன்னி என்ற லிஸ்டில் இடம் பிடித்தார் யாஷிகா ஆனந்த். சினிமாவில் எப்படி தனது கவர்ச்சியை காட்டி வருகிறார்.

அதேபோல சமூக வலைத்தளத்திலும் அதனை பின்பற்றி வருகிறார் அந்த வகையில் சமீபகாலமாக தனது ரசிகர்கள் பட்டாளத்தை மேலும் அதிகரித்துக்கொள்ள கவர்ச்சியை காட்டி நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது இவர் நீல நிற மாடர்ன் உடையில் செம்ம கும்முனு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

yashika
yashika
yashika
yashika

Leave a Comment