ரோஜாவை விட அழகில் கொள்ளை கொள்ளும் அவரது மகள்.! பருவ பெண்ணாக இருக்கும் புகைப்படம் இதோ.

0

90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. இவர் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்.

இதனைத் தொடர்ந்து அவர் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமா உலகில் பிரபல அடைந்த இவர் கடந்த 2002ஆம் ஆண்டு தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆர். கே. செல்வமணியை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து படிப்படியாக விலகினார்.

இப்பொழுது இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள் இந்த நிலையில் அவரது மகனின் பிறந்தநாளை வீட்டில் சிறப்பாக கொண்டாடினர் அத்தகைய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ரோஜாவின் மகளான இப்படி அழகாக இருக்கிறார்.

இவர் வருகிற காலத்தில் ரோஜாவை ஓரங்கட்டி விடுவார் போல அந்த அளவிற்கு அழகாக இருக்கிறார் என புகைப்படத்தை பார்த்து கூறிவருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

roja family
roja family
roja family
roja family
roja family
roja family
roja family
roja family
roja
roja