நீருக்கு நடுவே குட்டை கவுனுடன் ஒய்யாரமாக உட்காந்திருக்கும் வேதிகா.! புகைப்படம் இதோ.

0

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாலா இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளிவந்த படம் தான் பரதேசி. படத்தில் ஹீரோயினாக எனவே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் தான் வேதிகா. இப்படத்தில் தனது வித்தியாசமான நடிப்பை திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் தாண்டி இந்திய அளவில் பிரபலம் அடைந்தார்.

இப்படத்திற்கு முன்பாக அவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இவர் காளை, முனி, சக்கரகட்டி, காவியத்தலைவன், காஞ்சனா போன்ற பல படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வலம் வந்தாலும் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது என்னுமோ பரதேசி படம் தான்.

இவர் தமிழ் சினிமாவையும் தாண்டி கன்னடம் ,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பிற மொழிகளில் நடித்து வருகிறார் தற்போது அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது அதனை தக்க வைத்துக்கொள்ள அவர் தனது சமூக வலைத்தளத்தில் அப்பொழுது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் பீச் ஓரத்தில் தொடை தெரியும்படி குட்டையான ஆடை அணிந்துகொண்டு போஸ் கொடுத்துள்ளார் வேதிகா அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி போய் உள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்.

vedhika
vedhika

இவர் சமிபத்தில் கூட ட்ரான்ஸ்பரன்ட் உடையில் தனது எடுப்பான தேகத்தை காட்டினார்.இதோ அந்த புகைப்படம்.

vedhika-
vedhika-
vedhika-
vedhika-