நிவர் புயலை விட மிக வேகமாக செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி..! விழி பிதுங்கி நிற்கும் எதிர்க்கட்சியினர்..!

nivar-puyal

edappadi pazhanisamy precaution steps : அனைத்து துறைகளிலுமே இந்தியாவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ்ந்து வருவதாக நமது நாட்டின் …

Read more

வாகன ஓட்டிகளின் வயிற்றில் அடிக்கும் படி எகிறியது பெட்ரோல் டீசல் விலை..! பூட்டுங்கட நம்ம கட்டவண்டிய..!

petrol

petrol and diesel rate increased: வாகன ஓட்டிகளின் வயிற்றில் அடித்தது போல் நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்துக் …

Read more

தமிழக மக்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..! மீண்டும் உருவாகப்போகும் புதிய புயலால் மக்கள் பீதியில்..!

orange-alert

orange alert to tamilnadu: தமிழகம் மற்றும் அதை சுற்றியுள்ள ஒரு சில பகுதிகளில் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி …

Read more

பள்ளி மாணவர்களுக்கு ஒரு உற்சாக செய்தி..! பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் அதிரடி முடிவு..!

school-students

school students latest news: சமீபத்தில் கரோனாவின் தாக்கம் அதிகமானதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்காமல் மூடியே கிடக்கிறது.  …

Read more

கடலுக்கு நடுவே ஊஞ்சல் கட்டி டூ பீஸில் படுத்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங்.! வைரலாகும் புகைப்படம்

rakul

actress ragul preethi singh photo: பல மொழித் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை எக்கச்சக்கமாக சேர்த்து வைத்திருப்பவர் தான் ரகுல் …

Read more

நெஞ்சு வலியுடன் அறக்க பரக்க காரில் ஏறி வந்த இயக்குனர் மிஸ்கின்!! காரணம் இதுதான்..

mishkin

director myskkin: அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன் ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள மனதில் இடம் பிடித்தவர் …

Read more

ஆள் ஏரியா அய்யா கில்லிடா என நிருபித்த விஜய்.! வீடியோவை பார்த்து மிரளும் ரசிகர்கள்

vijay

விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற இருக்கிறது.

மேலும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த டீசர் தற்போது வரை ட்ரெண்டிங்கில் இருந்துவருகிறது அதுமட்டுமல்லாமல் 40 மில்லியன் பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனையும் படைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகை மாளவிகா மோகன், ஸ்ரீநாத், ஸ்ரீமன், சஞ்சீவ், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, மகேந்திரன், சாந்தனு போன்ற பல நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தப்படத்தின் டீசரில் மகேந்திரனும் இருக்கிறார் ஆனால் ரசிகர்கள் கண்களுக்கு தெரியவில்லை சில ரசிகர்கள் மகேந்திரன் இருப்பதை பார்த்து விட்டார்கள்.

இந்த டீசருக்கு விஜய் ரசிகர்கள் மட்டும் டான்ஸ் ஆடுவது மட்டுமல்லாமல் வெளிநாட்டிலுள்ள நபர்களும் இந்த டீசரை பார்த்து டான்ஸ் ஆடுகிறார்கள்.

அப்படி வெளிநாட்டு இரண்டு நபர்கள் மாஸ்டர் டீசருக்கு ஏற்ப ஆடி உள்ளார்கள் இந்த பதிவை தனது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார் மாஸ்டர் மகேந்திரன். இதோ அந்த வீடியோ.

பிரபல OTT இணையதளத்திற்கு பல கோடிக்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்.! அதிகாரபூர்வ அறிவிப்பு.!

vijay

லோகேஷ் கனகராஜ்  கைதி படத்திற்கு பிறகு விஜயை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் …

Read more

நிவர் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரகாஷ்ராஜ் செய்த உதவி.! என்ன ஒரு நல்ல உள்ளம்.!! வைராலாகும் வீடியோ..

pirakshraj

actor prakashraj video viral: தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடந்தாளும் அதன் விளைவுகளால் பல மாவட்டங்களில் பல மக்கள் …

Read more

நடுரோட்டில் நிவர் புயலில் பாட்டு பாடியபடி குதூகலமாக படகு ஒட்டிய மன்சூர் அலிகான்.! வைராலாகும் வீடியோ ..

mansoor

actor mansooralikhan boat ride at road in chennai nivar storm video : இந்த ஆண்டில் கொரானாவுக்கு அடுத்ததாக தமிழகம் முழுதும் மிரட்டிக் கொண்டிருந்தது என்னவென்றால் அது நிவர் புயல் தான். கடந்த இரண்டு, மூன்று நாட்களாக மக்கள் இந்த நிவர்புயலின்  தாக்கம் எப்படி இருக்குமோ என்ற பயத்திலேயே வாழ்ந்து வந்தார்கள்.

இந்நிலையில் புயல் கரையை கடக்குவதற்கு  முன்பு சென்னையில் கடலோர பகுதிகளில் அதிகமாக மழைபெய்து வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

மேலும் புயல் கரையை கடந்தாலும் கடலோர குடியிருப்பு வீடுகளில் தண்ணீர்  இன்னும் போகவில்லை அந்த வகையில் தமிழ் நடிகரான மன்சூர் அலிகன் அவரது குடியிருப்பு பகுதிகளில் மழை பெய்து வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மன்சூர் அலிகான் அந்த தண்ணீரில் படகோட்டி கொண்டே அருமை அருமையான பாடலை பாடி எடுத்த வீடியோ . தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கஷ்டத்திலும் குதுகலமாக இருக்காரு பாருங்கள் என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..

https://twitter.com/fahxxm/status/1331616125763813376?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1331616125763813376%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.webdunia.com%2Farticle%2Fregional-tamil-news%2Factor-monsoor-ali-khan-travel-boat-in-chennai-flood-120112600034_1.html

 

பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோளகாய் என்பது போல் உஞ்சலில் மீன் வலை போன்ற உடையுடன் ஆடிய வேதிகா.! வைரலாகும் புகைப்படம்.

vedhika

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் வேதிகா அவருக்கு முன்னணி நடிகைக்கான அந்தஸ்து கிடைக்கவில்லை. இந்நிலையில் சமீப காலங்களாக சமூக …

Read more

காற்றில் பரந்த தமன்னாவின் ஆடை.! வைரலாகும் வீடியோ காணொளி இதோ.! இதன் நிவர் புயலோ என கலாய்க்கும் ரசிகர்கள்

tamanna

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகைகளில் ஒருவர்தான் தமன்னா இவரது நடிப்பில் வெளியான எல்லா திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல …

Read more