அடுத்த கதாநாயகி ரெடி… இணையதளத்தில் வேகம் எடுக்கும் சிக்ஸ் பேக் நடிகரின் மகள் புகைப்படம்.

surya

Actor Surya: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி சமீப …

Read more

கங்குவா’ படத்தின் அடுத்த ஷெட்யூல் எங்கு தெரியுமா.? வெளியான சூபர் தகவல்

kanguva

ஃபேமிலி என்டர்டெய்னர் படங்களின் மூலம் பிரபலமான இயக்குனர் சிறுத்தை சிவா, நடிகர் சூர்யாவுடன் இணைந்து ஒரு பீரியடிக் படத்தில் இணைந்துள்ளார். …

Read more

‘சூர்யா 42’ படத்தின் டைட்டில் உடன் கூடிய டீசரை வெளியிட்ட படக் குழு.! இது ரஜினி படம் டைட்டிலா.?

surya42

சிறுத்தை சிவா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சூரியா 42 படத்தின் தலைப்பு குறித்து படகுழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது .அதாவது சூர்யா நடித்து வரும் புதிய திரைப்படத்தினை சிறுத்தை சிவா இயக்கி வரும் நிலையில் இந்த படத்திற்கு சூரியன் 42 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டது.

பல மாதங்களாக படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தும் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வந்தனர். இந்நிலையில் இந்த படத்தில்  சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை திஷா பவானி நடித்து வருகிறார். இவரைத் தொடர்ந்து இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் கே.இ. ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து மிகவும் பிரமாண்டமாக பல கோடி பொருட்செளவில் உருவாக்கி வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 3டி தொழில்நுட்ப முறையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த படம் மொத்தம் 10 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கும் நிலையில் சூர்யா இந்த படத்திற்காக 13 கெட்டப்புகளில் நடித்துள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட நிலையில் சூரியன் 42 படத்தின் தலைப்பை படக்குழு வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் கங்குவா என பெயரிடப்பட்டு இருக்கும் நிலையில் இதற்கு முன்பு இதே பெயரில் ரஜினியின் படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது கடந்த 1984ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் உருவான இந்தி படத்திற்கு கங்குவா என பெயரிடப்பட்டு இருக்கிறது. இது மலையூர் மம்மட்டியான் படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும்.

surya 42
surya 42

இந்நிலையில் சூர்யா 42 படத்தின் டைட்டிலுடன் கூடிய டீசரை பட குழு வெளியிட்டு இருக்கும் நிலையில் இந்த டீசரின் இறுதியில் இப்படம் 2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

லியோவுக்கு போட்டியாக அப்டேட்டுகளை அள்ளி குவிக்கும் சூர்யா 42 படகுழு.! இணையத்தில் வைரலாகும் அடுத்த அப்டேட்…

surya-42

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி …

Read more

சூர்யா 42 திரைப்படத்திலிருந்து வெளியான மாஸ் அப்டேட்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ…

surya-42

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா …

Read more

நைசாக கழட்டிவிட்ட சூர்யா.! தூண்டிலில் மாட்டிய மீனை போல துடிதுடிக்கும் பிரபல நடிகர்…

surya

தென்னிந்திய சினிமாவில் உச்சனச்சதிரமாக வளம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா …

Read more

ஒரு வழியாக ‘சூர்யா 42’ படத்திற்கு கடவுள் பெயரை டைட்டிலாக வைத்த படக் குழு.! டீசர் ரிலீஸ் எப்பொழுது தெரியுமா.?

surya 42

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் சமீப …

Read more

சூர்யா 42 திரைப்படத்தின் டைட்டில் இதுவா.? இணையத்தில் வைரலாகும் புதிய தகவல்…

surya 42

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தின் டைட்டில் ஒன்று வெளியாகியிருப்பதாக தகவல் …

Read more

விஜய்யின் லியோ படத்திற்கு டப் கொடுக்கும் ‘சூர்யா 42’ திரைப்படம்.! வெளியான விற்பனை நிலவரம்..

leo

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் …

Read more

வெளியாவதற்கு முன்பே இவ்வளவு வசூலா.? அமைதியாக வேட்டையாடும் சூர்யா 42 திரைப்படம்…

surya-42

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி …

Read more

சூர்யா 42 படத்தின் “டீசர்” ரிலீஸ் தேதி அறிவிப்பு.. தயாரிப்பாளர் கொடுத்த தரமான அப்டேட்

surya

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்று உள்ளவர் சிறுத்தை சிவா. இவர் கடைசியாக சூப்பர் …

Read more

சூர்யா 42 படத்தின் அப்டேட் இந்த தேதியில்தான் வெளியாகிறது.! வெளியான சூப்பர் தகவல்…

surya-42

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த தேதியில் …

Read more