அடுத்த கதாநாயகி ரெடி… இணையதளத்தில் வேகம் எடுக்கும் சிக்ஸ் பேக் நடிகரின் மகள் புகைப்படம்.

Actor Surya: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி சமீப காலங்களாக தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். இடையில் இவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வினை சந்தித்து வந்த நிலையில் பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.

இதனை அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இவ்வாறு நடிப்பதையும் தாண்டி பல பிசினஸ்களை செய்து மிகவும் பிசியாக இருந்து வரும் இவருக்கு ஜோதிகாவும் உதவியாக இருக்கிறார்.

நடிகர் சூர்யா தென்னிந்திய முன்னணி நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். சூர்யா பொதுவாக தனது குழந்தைகளை பெரிதாக சோசியல் மீடியாவில் வெளிக் காட்டுவது கிடையாது. அப்படி இவருடைய மகள் தியாவுக்கு 14 வயது ஆகும் நிலையில் பள்ளி படிப்பை தொடர்ந்து வருகிறார்

இந்நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் அடுத்த ஹீரோயின் ரெடி என கமெண்ட் செய்து வருகின்றனர். ஜோதிகா தனது மகள், மகன் மற்றும் க்யூட்டான நாய்க்குட்டியுடன் இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளையும், கமெண்ட்களையும் குவித்து வரும் நிலையில் பலரும் அடுத்த ஹீரோயின் ரெடி என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

surya
surya

நடிகர் சூர்யா கமல் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்து மிரட்டி இருந்தார். வில்லனாக இவருடைய கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இதனை அடுத்து தற்பொழுது சூரியா தனது 42வது படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Leave a Comment