300 எபிசோட் வெறும் பாத்ரூமை வச்சி ஓட்டிய பாண்டியன் ஸ்டோர்.! நாங்க என்ன லேசு பட்டவங்கலா.

baakiya lakshmi serial

தற்பொழுது உள்ள இளைஞர்கள் எந்த அளவிற்கு சீரியல்களுக்கு ஆதரவு அளிக்கிறார்களோ அதே அளவிற்கு மீம்ஸ் கிரியேட் பண்ணுவதயும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். …

Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதையில் திடீர் மாற்றம்.! புதிதாக என்ட்ரியாகும் நடிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்

pandiyan stores 1

பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மற்ற தொலைக்காட்சிகளை விட விஜய் …

Read more

ரசிகர்களை படாதபாடு படுத்திய மொக்க சீரியல் முடிவுக்கு வந்தது.! கொண்டாட்டத்தில் விஜய் டிவி ரசிகர்கள்.

vijay-tv

பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக விஜய் டிவி நல்ல …

Read more

சின்னத்திரையின் ஃபேவரட் நடிகர் நடிகை செந்தில், ஸ்ரீஜா இருவரும் திருமண கோலத்தில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இதோ.

வெள்ளித்திரை, சின்னத்திரை யோ ஒரு கதை களம் சிறப்பாக அமைந்து விட்டால் அதில் நடிக்கின்ற நடிகர்கள் மிகப்பெரிய அளவில் உச்சத்தைத் …

Read more

பாண்டியன் ஸ்டோர் குமரன் “நடிகர் வெங்கடேஷ்” குறித்து வெளியிட்ட உருக்கமான பதிவு.! கண்கலங்க வைக்கும் நியூஸ்.

சின்னத்திரை தொலைகாட்சியில் விஜய் டிவி சமீபகாலமாக நல்ல முன்னேற்றத்தைக் கண்டு வர பல நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் உறுதுணையாக இருக்கின்றன …

Read more

என்ன சொல்றீங்க.. ரோஜா சீரியல் நடிகை பிரியங்காவுக்கு கல்யாணம் முடிந்ததா! திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.

priyanga

வெள்ளித்திரை, சின்னத்திரை எனஎதுவாக இருந்தாலும் போட்டி போட்டுக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. வெள்ளித்திரையில் எப்படி நடிகர் ,நடிகைகளின் படங்கள் …

Read more

பொது மேடை என்று கூட பார்க்காமல் கதறிக் கதறி அழுது பாரதிகண்ணம்மா சீரியல் ஹீரோவிடம் கேள்வி கேட்ட ரசிகை.! பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்..

parathi kannamma

விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. அந்த வகையில் டி ஆர் பி-யில் முன்னணி  நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா.  இந்த சீரியல் இளசுகள் முதல் குடும்ப இல்லத்தரசிகள் வரை அனைவரயும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த சீரியலை வைத்து தான் ரசிகர்கள் மீம்களை தயாரித்து பாரதிகண்ணம்மா சீரியலை கிட்டல் செய்து வந்தார்கள். அதுவும் முக்கியமாக பாரதி கண்ணம்மாவை சந்தேகப்பட்ட உடன்  கண்ணம்மா ஒரு பையைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளிவந்து ரோடு ரோடாக சுத்துவார் இந்த எபிசோட் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் பிரபலமடைந்தது.

பிறகு கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தை பிறந்தது எனவே ஸ்பெஷயல் எபிசோடு என்று கூறி மூன்று 3 மணி நேரத்தில் எட்டு வருடங்கள் கடந்து விட்டது என்று கூறி கதையை உல்டாவா மாற்றிவிட்டார்கள். இந்த எபிசோடுக்கு பிறகுதான் இந்நாடகத்தின் டிஆர்பி எங்கோ ஏகிர்ந்தது.

தற்பொழுது நாடகத்தில் கண்ணம்மாவின் இரட்டை குழந்தையில் ஒரு குழந்தை கண்ணம்மா உடனும் மற்றொரு குழந்தை அவரின் மாமியாருடனும் வளர்ந்து வருகிறது. தற்பொழுது இந்த சீரியல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஆறாவது விஜய் அவார்ட்ஸ் விழா நிகழ்ச்சியை கொண்டாடி உள்ளார்கள். அதில் பாரதிகண்ணம்மா சீரியல் குழுவுடன் மேடையில் இருக்கிறார்கள்.அதில் ரசிகை ஒருவர் வந்து ஹீரோவைப் பார்த்து உங்களுக்கு குறை இருக்குனு தெரிஞ்சும் ஏன் நீங்க அந்த பொண்ணு கிட்ட சொல்லல என்று கேட்டு அழுதுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அந்த பெண்ணை வைத்து கிண்டல் செய்து வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ.

மௌனராகம் சீரியல் நடிகை கிருத்திகாவின் அம்மாவை பார்த்து உள்ளீர்களா.! அச்சு அசல் ரெண்டு பெரும் ஒரே மாதிரியாகவே இருகின்றனர்.

kirthika

விஜய் டிவி தொலைக்காட்சி அனைத்து தரப்பு மக்களையும் கவரும் படியான சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளை கொடுப்பது வழக்கம். அந்த வகையில் …

Read more

ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோவாக வலம் வரும் சித்துவின் உண்மையான மனைவியை பார்த்து இருக்கீர்களா.! இதோ அசந்தல் வீடியோ.

raja rani 2

விஜய் டிவி தொலைக்காட்சி TRP யில் முன்னேற எப்பொழுதும் சிறப்பான நிகழ்ச்சி மற்றும் சீரியல்களை கொடுப்பது வழக்கம் அந்த வகையில் …

Read more

மார்டன் உடையில் இடையை காட்டி பம்பரம் போல் சுற்றும் ஆல்யா மானசா!! கிறங்கிகடக்கும் ரசிகர்கள்..

alaiya manasa

சமீபகாலமாக சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் …

Read more

துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டபாண்டியன் ஸ்டோர் புதிய முல்லை கவியா.! இணையதளத்தை தட்டிதூக்கும் புகைப்படம்.

விஜய் டிவி டிஆர்பி இல் முதல் இடத்திற்கு அழைத்துச் சென்ற சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர் சீரியல். இந்த சீரியல் …

Read more

ஜீ தமிழ் நடிகை சாந்தினி மற்றும் கணவர் நந்தா இருவரும் மாறி மாறி முத்தம் கொடுத்த வீடியோ.! ரசிகர்களை தினரடித்துள்ளது

santhini

மக்கள் மத்தியில் சின்னத்திரை தொலைகாட்சிகளில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சியாக உருப்பெற்றுள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சி. இதில் மிகவும் பிரபலமான சீரியலாக …

Read more