மௌனராகம் சீரியல் நடிகை கிருத்திகாவின் அம்மாவை பார்த்து உள்ளீர்களா.! அச்சு அசல் ரெண்டு பெரும் ஒரே மாதிரியாகவே இருகின்றனர்.

விஜய் டிவி தொலைக்காட்சி அனைத்து தரப்பு மக்களையும் கவரும் படியான சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளை கொடுப்பது வழக்கம்.

அந்த வகையில் குடும்பத்தினரையும், குழந்தைகளையும் கவரும்படியான சீரியலை இறக்கி TRP யில் முன்னேற்றம் கண்டது.

அந்த சீரியல் வேறு எதுவும் இல்லை குழந்தைகளை வெகுவாக கவர்ந்த மௌனராகம் சீரியல் தான்.இந்த  சீரியலில் வெற்றிகரமாகஇருக்க காரணம் இதில் நடித்த சின்ன குழந்தைகளை பார்க்கவே கூட்டம் கூட்டமாக இந்த சீரியலை பார்த்து ரசித்து வந்தனர்.

இதில் ஷெரின் என்ற குழந்தையை விட கிருத்திகா என்ற குழந்தையே அதிகம் பார்த்து ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த குழந்தை தற்போது சின்னத்திரையும் தாண்டி வெள்ளித்திரையில் பல பட வாய்ப்புகளை கைப்பற்றிய நடித்து வருகிறது.

இந்த நிலையில் அம்மாவும் , குழந்தை கிருத்திகாவும்  ஒரே மாதிரியாக இருக்கும் உடையை அணிந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

இருவரையும் பார்க்கும் போது ஒரே மாதிரியாகவே இருக்கின்றன இதை நீங்களே பாருங்கள்.

kiruthika
kiruthika

Leave a Comment