ஜீ தமிழ் நடிகை சாந்தினி மற்றும் கணவர் நந்தா இருவரும் மாறி மாறி முத்தம் கொடுத்த வீடியோ.! ரசிகர்களை தினரடித்துள்ளது

0

மக்கள் மத்தியில் சின்னத்திரை தொலைகாட்சிகளில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சியாக உருப்பெற்றுள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சி.

இதில் மிகவும் பிரபலமான சீரியலாக தற்போது வலம் வந்து கொண்டிருப்பது இரட்டை ரோஜா.

இந்த சீரியலில் கதாநாயகியாக வருபவர் நடிகை சாந்தினி. சின்னத்திரையிலும் நடிப்பதற்கு முன்பாக வெள்ளித்திரையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காவல்துறை படத்திலும் நடித்திருந்தார் மேலும் பல முன்னணி நடிகரின் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சாந்தினி அதே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்த அந்த அவர திருமணம் செய்து கொண்டு தற்போது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

nandha
nandha

இந்த நிலையில் இவர்கள் இருவரும் முத்தம் கொடுத்தவர் ரொமான்டிக் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அத்தகைய வீடியோ இளசுகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.